தோழிகளே fibroid இயற்கையாக நீங்க மருத்துவம் ஏதாவது சொல்லமுடியுமா நான் பேபிக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். சில வேளைகளில் ரொம்ப pain ஆக இருக்கிறது.இதற்கு ஏதாவது வீட்டு மருத்துவம் இருக்கிறாதா
தோழிகளே fibroid இயற்கையாக நீங்க மருத்துவம் ஏதாவது சொல்லமுடியுமா நான் பேபிக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். சில வேளைகளில் ரொம்ப pain ஆக இருக்கிறது.இதற்கு ஏதாவது வீட்டு மருத்துவம் இருக்கிறாதா
Castor oil abdomen la
Castor oil abdomen la clockwise la 15 min daily massage panunga ...daily 45 min walking panunga nalla ....nan padichathu friend
vanisri
Castor oilபற்றி நானும் கேள்விபட்டிருக்கேன் பேபிக்காக ட்ரை பண்ணுபவர்கள்
அதனை பாவிக்க கூடாதாம். அது ரொம்ப ஹீட் என நானும் நெட்டில் படித்தேன்.
எனக்காக பதில் தந்தமைக்கு நன்றி தோழி.
வேறு யாருக்காவது வீட்டு வைத்தியம் தெரியுமா தோழிகளே.
தளிர்