Enakku marriage agi 4.5 year achu. 1st month la ye conceive ane. but 6th month la pre_ matured delivery agiduchu. adhuku pin conceive agala. then, brain la oru problem vandhu 1 year treatment eduthen. ipo complete a cure agiduchu. Tablet stop panni 2 years achu. ana inum conceive agala. enaku age 29. engalodadhu love marriage. en husband romba nallavar. public place ku pogum podhu ellam yarayavadhu baby yoda patha romba yekkama iruku. na feel panuvenu avar velila kamika matar. enga valkaila kulandhai vandhuta nanga romba happy ya iruppom. en manasu kastam theeravum engaluku kulandhai pirakkavum edhavadhu vali irundha sollunga friends please. Doctor kita elam check panitom. rendu perukum normal. please please please
கவலை போக்க பதில் சொல்லுங்கள் தோழிகளே
எனக்கு திருமணம் முடிந்து 4.5 வருடங்கள் ஆகின்றன. முதல் வருடத்திலேயே கரு தரித்து 6 மாதத்தில் குழந்தை பிறந்து இறந்தது. டாக்டா் நஞ்சுக்கொடி இறங்கி இருந்ததாக சொன்னார். ஆனால் அது காரனம் இல்லை, வேறு என்னவென்றே தெரியவில்லை என்றனர். பின் 1 வருடம் கழித்து எனக்கு தலையில் ஓர் பிரச்சனை. 1 வருடம் மாத்திரை எடுத்தேன், இப்போது முழுதும் குணமாகி விட்டது. மாத்திரையை நிருத்தியே 2 வருடம் ஆகி விட்டது. இடையில் ஓர் முறை ௬ட கரு தருக்கவில்லை. என் கணவர் மிக நல்லவர். எங்களுக்கு குழந்தை பிறக்க தயவு செய்து வழி ௬றுங்கள். டாக்டரிடம் காட்டி விட்டோம், 2 பேர்கும் எந்த குறையும் இல்லை, தவறு இருந்தால் மன்னிக்கவும். தயவு செய்து வழி ௬றுங்கள்.

Don't worry sis.
Give your mail id. i will give some suggestion what i know.
SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.
நன்றி
தங்கள் பதிலுக்கு நன்றி. நான் அறுசுவைக்கு புதிது. நீங்கள்தான் எனக்கு முதல் பதில் கொடுத்தது, my id is karpagamsowmi@gmail.com
Karpagamnishok
Kavala patathinga nega nalla Docter poi parthdu treatment edunga kandipa kulandai undagum
karpakam
Kavalai vaentam tholi
Kadavulai ninaithu pray pannuka
gdnews kitaikum tholi
பொறுமைக்கு கிடைக்கும் வெற்றி
வணக்கம் சகோதரி, சில காலம் பொறுமையோடும்,காத்திருங்கள்.கண்டிப்பாக உங்களின் அனைத்து பிரச்சனைக்ளும் தீர்ந்துவிடும்.ஒம்சாய்ராம்,ஒம்சாய்ராம்,ஒம்சாய்ராம்
தன்னம்பிக்கையோடு வாழுங்கள் வெற்றி நிச்சயம் ( ரெய்கி குணா )
நன்றி
தங்கள் பதிலுக்கு நன்றி தோழி, மனதுக்கு இதமாக உள்ளது உங்கள் பதில்.
Reiki Guna
நன்றி தோழி, 29 வயதாகிறது என்பதால் பயமாக இருக்கிறது,
Thaslim
Thanks Tholi, Nanum 2, 3 doctor a pathuten. oru problem m illai. next enna pandradhunu theriyala