hi
Friends ennaku periods came after 40 days (before two month is taken Duphaston & Clomid) then we went to hospital and Doctor doing all tests and all are ok for me . / Thn Doctor advised to check my husband Semen after checking we got the report its showing
Count - 1.8 and Motolity Overall - 10% . Can any one advice what we want to do for next step . Pls Tell
Advice Required
Pls anybody answer solunga
Advice
Yaravathu konjam tips kodunga pls unga sisterku kodukiratha think pannitu solunga pls
ராமலக்ஷ்மிக்கு
மன்னிக்க வேண்டும் சகோதரி. உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இருந்தாலும் உங்கள் கவலை புரிவதால் பதிவிடத் தோன்றியது. இந்த பதில் கிடைக்கவில்லை என்பதற்காகப் புதிது புதிதாக இழைகள் தொடங்க வேண்டாம். மீண்டும் ஏற்கனவே கேள்வி உள்ள இழையிலேயே கேட்டு மேலே வர வைத்தால் போதும். பதில் கிடைக்காவிட்டால் கேள்வியைப் படித்தவர்களுக்குப் பதில் தெரியவில்லை என்றுதான் எடுக்க வேண்டும். தெரிந்திருந்து நேரம் இருந்திருந்தால் நிச்சயம் பதில் சொல்லியிருப்பார்கள்.
- இமா க்றிஸ்
Hi ராமலக்ஷ்மி, Doctor kita
Hi ராமலக்ஷ்மி,
Doctor kita unga husband report kaadunegala....
All is Well
ஹைய் ராமலட்சுமி,உங்க
ஹைய் ராமலட்சுமி,உங்க கணவருக்கு count அதிகம் அக தினமும் இரவு ஒரு டிஸ்பூன் உளூந்துயை உர வைத்து காலையில் சாப்பிட சொல்லுங்கா,இரவு சாப்பட்டிர்கு 2 சின்ன வெங்காயம் கொடுங்க தூங்கும் போது நீங்கல் இருவரும் செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கல் தோழி,எல்லாம் சரியாகிடும்.என் கணவருக்கு டெஸ்ட் பன்னப்ப count கம்மிய இருக்குனு சொன்னங்க,எங்க அம்மா கிட்ட சொன்னப்ப இதல்லம் கொடுக்க சொன்னங்க,அடுத்து 3 months பிரகு test pannappa count athigama ga iruggu,எந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை நு சொல்லிட்டங்க பா,நீங்க try panniparungga pa,marrige agi eathnai year nu sollungga .
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி