பாவை இலை

யாருக்காவது பாவை இலையின் பயன்கள் தெரியுமா அவசரம் பதில் கூறவும்

இப்படிக் கேட்காமல், 'இன்னதற்குப் பயன்படுத்துவது உண்டா? / எப்படி? என்பது போல கேட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஒரே பயன், கீரைப்புழு தொற்றினாற் சிரமப்படும் குழந்தைகளுக்கு பாவல் இலையைக் கசக்கி ஆசனவாயில் வைத்துவிடுவார்கள். தற்காலிகமான தீர்வுதான். பிறகு குழந்தை அழாமல் நிம்மதியாகத் தூங்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்