en ponnukku 2years aguthu avalukku pediasure kodukkalamnu irukken but enakku one glass milkkukku ethanai spoon pedia sure mix pannanumnu theriyala.so therincha friends sollunga please
en ponnukku 2years aguthu avalukku pediasure kodukkalamnu irukken but enakku one glass milkkukku ethanai spoon pedia sure mix pannanumnu theriyala.so therincha friends sollunga please
சரண்யா
PediaSure பாலில் சேர்த்து கலப்பதில்லை. சுடுநீரில் கலந்து தான் தரவேண்டும். 1 டம்ளருக்கு 1 அல்லது 1 1/2 ஸ்பூன் சேர்க்கலாம்.. சாதாரண பால் ரொம்ப நீர்க்க இருந்தால் அரை ஸ்பூன் சேர்த்து கரைக்கலாம்.. ஆனால் நேரடியாக கெட்டிப் பாலில் கலந்தால் செரிமான பிரச்சனை வரும்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
சரண்யா
எந்தத் தயாரிப்பு ஆனாலும் டப்பாவில் குழந்தையின் வயதிற்கு ஏற்ப கலக்கும் முறை எழுதியிருப்பார்கள்.
- இமா க்றிஸ்
Pedia sure
எனக்கு இது ஒருத்தங்க பேபி கிவ்ட் செட் கூட குடுத்து ஒரு தடவை யூஸ் பண்ணி இருக்கேன்.கண்டிப்பா அதுல எழுதி இருக்கிற மாதிரி மட்டும்தான் குடுக்க வேணும்.அல்லது மோஷன் போறதுக்கு கஷ்டமாகும் .அதுக்குரிய நன்மையும் கிடைக்காது..ஒவ்வொரு வயசு பிள்ளைகளுக்கு ஒவொரு மாதிரி.பட் 1%மில்க் ல சேர்க்க சொல்லி இருந்திச்சு.குழந்தைகளுக்கு என்ன குடுக்கிறதா இருந்தாலும் அவர்கள் நிறை, வயசு ,அலேர்ஜிகள் என்பவற்றை பொறுத்து அந்தந்த பொருளில் கொடுக்கப்பட்ட தகவலின் படி கொடுக்க வேண்டும்.இன்னொரு குழந்தைக்கு எப்படி கொடுக்கிறார்கள் என்று அறிந்து அதை பலோ பண்ணுவது சரியான பலன் கொடுக்காது.