நாக்கில் பரு

ஹலோ தோழிகளெ

எனக்கு நாக்கின் ஓரத்தில் ஒரே ஒரு பரு வந்துள்ளது. அது சப்பிடும்பொதும் பெசும்போதும் வேதனையாக‌ உள்ளது. ஏதாவது மருந்தோ அல்லது கை வைத்தியம் தெரிந்தால் உதவுங்கள்

மேலும் சில பதிவுகள்