8மாத குழந்தைக்கு மட்டன் சூப் எப்படி செய்வது?

hai friends .8 மாத குழந்தைக்கு மட்டன் சூப் தரலாமா? அது எப்படி தயாா் செய்வது?

தேவையான பொருட்கள்
மட்டன் எலும்புடன் 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மிளகாய்துாள் மஞ்சல் துாள் மிளகு துாள் சீரகத்துாள் இவைகள் 1 தேக்கரண்டி வெஙகாயம் 1 தக்காளி விழுது 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் 1 நெய் 4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மட்டனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் போடவும் மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி விழுது மிளகாய் துாள் மஞ்சல் துாள் மிளகு துாள் சீரகத்துாள் உப்பு தண்ணீா் சோ்த்து நன்றாக கலக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
குக்கரை அடுப்பில் வைத்து நெய் 2 தேக்கரணடி விட்டு உருகியதும் பச்சைமிளகாய் வெங்காயம பட்டை லவங்கம் போட்டு வதக்கி கலந்து வைத்துள்ள மட்டனினல் தேவையான உப்பு கலந்து கொட்டி வையிட் போட்டு 6 or 7 விசில் விட்டு இறக்கவும்
மீதம் உள்ள நெய் விட்டு பாிமாறவும் விரும்பினால் மல்லீக் கீரை புதினா சோ்க்கலாம்
ப்ரியமுடன்
ஜெய்பு

தேவையான பொருட்கள்
மட்டன் எலும்புடன் 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மிளகாய்துாள் மஞ்சல் துாள் மிளகு துாள் சீரகத்துாள் இவைகள் 1 தேக்கரண்டி வெஙகாயம் 1 தக்காளி விழுது 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் 1 நெய் 4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மட்டனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் போடவும் மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி விழுது மிளகாய் துாள் மஞ்சல் துாள் மிளகு துாள் சீரகத்துாள் உப்பு தண்ணீா் சோ்த்து நன்றாக கலக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
குக்கரை அடுப்பில் வைத்து நெய் 2 தேக்கரணடி விட்டு உருகியதும் பச்சைமிளகாய் வெங்காயம பட்டை லவங்கம் போட்டு வதக்கி கலந்து வைத்துள்ள மட்டனினல் தேவையான உப்பு கலந்து கொட்டி வையிட் போட்டு 6 or 7 விசில் விட்டு இறக்கவும்
மீதம் உள்ள நெய் விட்டு பாிமாறவும் விரும்பினால் மல்லீக் கீரை புதினா சோ்க்கலாம் ( நான் 1 yearக்கு பிறகு தான் நானவேஜ் கொடுக்க ஆரம்பிப்பேன்)
ப்ரியமுடன்

ஜெய்பு

மிக்க நன்றி சகோதரி. நான் பாப்பாக்கு இட்லி. பருப்புசாதம். வாழைப்பழம். ராகி கஞ்சி. நேந்திரம்பழம். ஆப்பிள் இவற்றை தருகிறேன் வேறு என்ன உணவு தரலாம்?

மேலும் சில பதிவுகள்