பரிகாரங்கள்..

ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு தவராமல் பதில் கூறவும்.. நாங்க இப்ப தான் ஒரு புது வீடு வாடைகைக்கு போயிருக்கொம்... அந்த வீடு தெற்கு வாசல் பார்த்த வீடு, தெற்கு வாசல் வீடு நல்லதா கெட்டதா... நான் என் அம்மா அப்பா கணவர் நாலு பேரும் ஒன்னா தான் இருக்கொம்.. எங்க குடும்பத்துல அமைதி நிம்மதி இல்லை.. யாரும் யார் கூடயும் ஒத்துப் போகிறது இல்லை... எங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆச்சு... குழந்தை இல்லை... இதுக்கு எதாச்சு பரிகாரம் இருக்கா... எந்த கடவுளை வணங்குவது... எப்படி வணங்குவது... வீட்டில் எப்படி சாமி கும்பிடுவது.. பதில் கூறவும் PLSSSSSSSSSS

SOLLUNGA FRIENDS PLSSSS

ஒவ்வொரிதர் ராசிப்படி வாசப்படி இருப்பது உத்தமம். தெற்கு வாசப்படி சிலபேருக்கு அதிர்ஷ்டமாக அமையும். உங்களுக்கு வாசபடிதான் கோளறு என்று நினைத்தால் வேறு வீடு பார்க்கலாம். நிங்கள் இப்போதுதான் வீடு மாற்றியுள்ளீர்கள் வேற. நிங்கள் நல்ல வாஸ்து தெரிந்த ஜோதிடர் அணுகுவது எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்.

விருச்சிக ராசி படி தெறகு வாசல் நல்லதுன்னு தான் சொன்னாங்க.... வீட்டில் அமைதி நிலவ எந்த தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்...

சுவெதா, இது ஒரு பெரிய்ய‌ ப்ரச்ச்னை இல்லை. ஜாதகட்தை வைட்து பரிஹரம் சொல்லலாம்.

Hi Swetha, very sorry i couldnt type in tamil as i not aware tamil typing!! nothing to worry.

i need the details below.

1. name of you both
2. date of you both
3. place of birth
4. time of birth (both)

i can give you the details easily. no worry dear. pray well soon everything will be alright!!

Narmada

ENAKU JADHAGAM ILLA.. EN HUS KU VIRUCJIGA RASI.. VISAGAM 4M BADHAM.. ITHA VATCHU SOLLA MUDIYUMA?????

சும்மாவா இப்போ ஏழரை சனி அதுவும் ஜன்ம சனி விருச்சிகத்துக்கு. ஒண்ணும் பேச வேண்டாம். எங்கே போனாலும் தீராது. பேசாமல் வாயை அடக்கவும். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பொறுமையை கடைபிடிப்பதும், சிரத்திஅயுடன் கடவுளை வணங்குவதும் தவிர வெறு வழி நிச்சயம் இல்லையம்மா. என் ராசி துலாம். அனுபவபட்டவள் பேசுகிறேன். சும்மா இருந்தாலும் கூட ப்ரட்சனை தேடி வரும், அமைதியுடன் பொறுமையும் தேவை.நீ சின்ன வயது. கோபம் அதிகம் வரும். விரைவில் எல்லாம் சரியாகும். உன் வீட்டுக்காரர்தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பார். ஆதரவாய் இரு பெண்ணே

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ENNA SOLDRINGA.. APO ENA PAMNNANUM

எங்கள் வீடும் தெற்கு பார்த்த‌ வீடு தான், ஆனால் வடக்கு திசையில்
வாசற்படிக்கு நேராக‌ ஒரு ஜன்னலோ அல்லது காற்றுப் போக்கியோ
இருக்கவேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எங்கள் வீடும் தெற்கு பார்த்த‌ வீடு தான், ஆனால் வடக்கு திசையில்
வாசற்படிக்கு நேராக‌ ஒரு ஜன்னலோ அல்லது காற்றுப் போக்கியோ
இருக்கவேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்