மாமியாரின் நிறை குறை

தோழிகள் மன்னிக்கவும். இந்த தலைப்பு ஏற்கனவே உள்ளதா என்று தெரியாது. எல்லோர்க்கும் மாமியார் என்றாலே குறைகள் தான் தெரியும் இருந்தாலும் நம்மையும் அறியாமல் இப்படி தான் என் மாமியார் செய்வார் சொல்லுவார் என்று அவரை நம்மலே புகழ்வோம் சில சமயம் அவர்களை Miss பன்னவும் செய்வோம் அந்த நினைவுகளை நினைத்து பார்க்கலாம் வாருங்கள்.

//இந்த தலைப்பு ஏற்கனவே உள்ளதா என்று தெரியாது.// வேறு விதத்தில் இருக்கிறது திவ்யா. தேடிப் பார்த்திருந்தால் கிடைத்திருக்கும்.

//எல்லோர்க்கும் மாமியார் என்றாலே குறைகள் தான் தெரியும்// இந்தக் கருத்து தப்பு, 'எல்லோருக்கும்' என்று சொல்லாதீர்கள். :-)

//அவர்களை Miss பன்னவும் செய்வோம் அந்த நினைவுகளை நினைத்து பார்க்கலாம்// http://www.arusuvai.com/tamil/node/27805 - அன்னமாமி என்றொரு தேவதை & http://www.arusuvai.com/tamil/node/15253 - மாமியார்களுக்கோர் மரியாதை

சீதாலக்ஷ்மி ஆரம்பித்த இழை இது. படித்துப் பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/30761 - மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

இந்த இழையையும் படிச்சுப் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/22684- மாமியார் மருமகள் உறவு

‍- இமா க்றிஸ்

நீங்க‌ கேட்ட‌ தலைப்பு நல்லா இருக்கு ஆனால் அரட்டைக்கு பகுதிக்கு வாங்க‌ பேசுவோம்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்