Karppam

எனக்கு ஜனவரி மாதம் 1ம் தேதி மாதவிடாய் வந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் 1ம் தேதி மாதவிடாய் வந்தது. அன்றுமுதல் இன்றுவரை மாதவிடாய் வரவில்லை. ஆனால் வெள்ளைப்போக்கு இ௫க்கிறது. Urine Test பண்ணிய போது Negative என்று வந்தது. கர்ப்பமா இல்லையா என்று குழப்பமாக இ௫க்கிறது. இதற்கு பதில் சொல்லுங்கள்

Urine test yeppo senjenga christy.. Morning wake aanadhum neenga pass pannra 1st time urine la test pannanum... appo thaan result nalla therium... try this suppose idhulaum negative kaamicha consult the doctor.. blood test pannu vaanga adhula clean and clear aa therium.. idhulaum negative means doctor kitta unga questions a kelunga... Pregnant aaga vazhthukkal christy.

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

மேலும் சில பதிவுகள்