குழந்தை பிறந்த பிறகு பீரியட்ஸ்

எனக்கு குழந்தை பிறந்து 10 மாதத்திற்கு பிறகு பீரியட்ஸ் வந்தது.ஆனால் ஒரு நாளைக்கு ஒரு சொட்டு தான் வந்தது. அப்படி 8 நாள் வந்தது. 8 நாளும் ஒரு ஒரு சொட்டு தான் வந்தது. இது ஒன்னும் பிரச்சினை இல்லைலா

//இது ஒன்னும் பிரச்சினை இல்லைலா// மீண்டும் கர்ப்பம் என்று ஆகாதவரை பிரச்சினை இல்லை.

‍- இமா க்றிஸ்

சரி இமா அம்மா.

மேலும் சில பதிவுகள்