En kulanthaiku 5 1/2 maatham aagirathu 3naatkaluku oru murai than bathroom pogiraal athuvum satru irukamaave irukiraal sari seiya ena seivathu? 6maatham varai thaai paal matume kuduka solginranar athanaal Thaai paal matume koduthu varugiren, epoluthu irunthu? Ena ena unavugal kuduthu palaka paduthalam? Valikaatungal...
மலர்விழி
தோழி 5 1/2 வயது குழந்தையா..? இல்லை 5 1/2 மாத குழந்தையா..? முதலில் அதை தெளிவு படுத்துங்கள்.
5 1/2 months thozhi
5 1/2 months thozhi
மலர்விழி
த்ரெட் தலைப்பை எடிட் பண்ணிவிடுங்க. அங்கே //5 1/2 vayathu// என்று எழுதியிருக்கிறீங்க.
உங்களால தமிழ் தட்ட முடியல என்று தெரியுது. 5 மாத குழந்தைக்கு - இதை காப்பி பண்ணி மேலே சர்ச்பாக்ஸ்ல போட்டுப் பாருங்க. தொடர்பான எல்லா த்ரெட்டும் தெரியும். அதன் இடையே 5 1/2 மாதத்திற்கான விடயங்களும் கிடைக்கும். பிறகு தொடர்ந்து வரும் மாதங்களில் இதையே காப்பி பண்ணிப் போட்டு இலக்கத்தை மட்டும் மாற்றித் தேடுங்க. இங்கு இதுவரை பேசாத விஷ்யங்கள் வெகு சிலது தான். அனேகமான சந்தேகங்களுக்கு ஏற்கனவே பதில் இருக்கும்.
- இமா க்றிஸ்
மலர்விழி
நீங்க புதியவர் என்பதால் தலைப்பை எடிட் பண்ணத் தெரிந்திராது. இந்த இழையை ஓப்பன் பண்ணியதும் மேலே, 'அறுசுவை வீடியோஸ்' என்று இருக்கிறதுக்கு முன்னால,'பார்வையிடு', 'மாற்று' என்று தெரியும். 'மாற்று' என்று இருப்பதைக் க்ளிக் பண்ணுங்க. பிறகு தலைப்பை மாற்றலாம்.
- இமா க்றிஸ்
Nandri thozhi...
Nandri thozhi...
Search seithu Paarthu viten
Search seithu Paarthu viten thozhi sariyaga vidai kidaika villai. Mudinthaal thaangal Aalosanai kurungal...
மலர்விழி
தோழி 1/4 டம்ளர் வெந்நீரில் 10 காய்ந்த திராட்சை., சிறிது பனங்கற்கண்டு சேர்த்து., தண்ணீர் ஆறியதும் நன்கு திராட்சையை கசக்கி வடிகட்டி 2 டீஸ்பூன் அளவு காலை எழுந்த சிறிது நேரத்தில் கொடுங்கள் . இதை தினமும் கூட கொடுக்கலாம்.
Nandri thozhi... Yena
Nandri thozhi... Yena vagayava unavugalai palakalam?
மலர்விழி
அரிசி கஞ்சி முதலில் கொடுங்கள் பிறகு ஒவ்வொன்றாக பழக்குங்கள்
வணக்கம் தோழிகளே
என் பையனுக்கு ஐந்தரை மாதம் ஆகிறது..தலையில் கருப்பு கலர்ல பக்கு மாதிரி இருக்கு...Himalaya shampoo போட்டு தான் குளிக்க வைக்குறேன்..weekly once எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கிறேன்..இந்த பக்கு எதனால் வருகிறது??பக்கு சரி செய்ய என்ன பண்ணணும்???doctor கிட்ட போகனுமா??