en ponnukku 2vayathu aagirathu aval night onnume sappidama milk mattum kudichittu thoonkiral enaku manasu kastama irukku so night avalukku enna unavellam kodukkalam please sollunga friends
en ponnukku 2vayathu aagirathu aval night onnume sappidama milk mattum kudichittu thoonkiral enaku manasu kastama irukku so night avalukku enna unavellam kodukkalam please sollunga friends
சரண்யா
//2vayathu aagirathu // என்ன வேணுமானாலும் கொடுக்கலாம். ஆரம்பத்துல, வேணாம் என்று சொல்ல முடியாத மாதிரி பாப்பாவுக்குப் பிடிச்சதா கொடுங்க.
//milk mattum kudichittu thoonkiral // தூங்க வைக்க முன்னால மறக்காம பல் விளக்க வைங்க.
- இமா க்றிஸ்
இரவு உணவு 2 year குழந்தைக்கு
அவல் பாயசம் கொடுக்கலாம்
அவல் 200 கிராம் நெய்1 ஸ்பூன் பால் 150 ml முந்திரி 6 சா்க்கரை 200 கிராம் ஏலக்காய் 1
செய்முறை:
அவலை நெய் விட்டு கொஞ்சமாக வறுத்து மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்
பிறகு பாலை தண்ணீா் விட்டு கொதிக்க வைத்து பொடித்த அவலை போடவும் அது வெந்தவுடன் சா்க்கரை சோ்த்து நன்றாக கரைந்தவடன் மீதம் உள்ள பாலை விட்டு கொதி வந்ததும் இறக்கி ஏலப்பொடி சோ்த்து முந்திரி பருப்பை நெய்யில் வறத்து சோ்க்கவும்
சாப்பிடாமல் அடம்பிடிக்கும் செல்லக் குழந்தைகளுக்கு இனிப்பாக செய்து கொடுத்து அசத்தலாம்
ப்ாியமுடன்
ஜெய்பு