எனக்கு திருமனம் ஆகி 4 வருடம் அகிரது இன்னும் குழந்தெ இல்ல, எனக்கு நிர்கட்டி இருக்கு,தைராய்டு இருக்கு,3வருடமா ட்ரிட்மென்ட் எடுக்கெரென் ஆனால் இன்னும் குழந்தை இல்ல,pls help me friends
எனக்கு திருமனம் ஆகி 4 வருடம் அகிரது இன்னும் குழந்தெ இல்ல, எனக்கு நிர்கட்டி இருக்கு,தைராய்டு இருக்கு,3வருடமா ட்ரிட்மென்ட் எடுக்கெரென் ஆனால் இன்னும் குழந்தை இல்ல,pls help me friends
பாரதி
வாழைப்பூவில் உள்ள மொட்டுகளை எடுத்து அலசி மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வடிகட்டி குடிக்கவும் இதை நான் செய்து இருக்கிறேன் நல்ல பலன் தரும் முயற்சி செய்து பார்க்கவும் தோழி.. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும் -
ethanai nall
எத்தனை நாள் குடிக்கனும் சொல்லுங்ஙா பிரண்ட் pls
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
பாரதி
ஒரு பத்து நாள் குடிங்க பா நா பத்து நாள் தான் குடுச்சென்.
thanks
very very thanks friend
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
you welcome friend
You welcome friend
NAN KARPPAM ILLA
நான் கர்ப்பம் இல்லை,குழந்தைக்கா 4YEARS வெயிட் பன்னுகிரென்,நான் இப்ப பொலிக் ஆசிட் எடுக்காலமா? தொழி கொஞ்சம் சொல்லுக்க ப்ளீஸ்
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
NAN KARPPAM ILLA
நான் கர்ப்பம் இல்லை,குழந்தைக்கா 4YEARS வெயிட் பன்னுகிரென்,நான் இப்ப பொலிக் ஆசிட் எடுக்காலமா? தொழி கொஞ்சம் சொல்லுக்க ப்ளீஸ்
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
பாரதி
பொலிக் ஆசிட் மாத்திரை உங்கள் மருத்துவர் எழுதி தந்ததா.இல்ல நிங்களே மெடிக்கல்ல வாங்கி சாப்டுறீங்களா பா.
sariya?thavara?
மருத்துவர் ஏழுதி தரலா,நானகவே எடுக்கிரென்,இது சரியா?தவறா?தொழி.
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
ஹாய் பாரதி
Doctor ah poyi pathu piragu folic acid tablet edupathu nallathu. folic acid tabletil alavukal undu. athai doctor sariyana alavil prescribe panuvanga... and neenga dailyum raagi food serthukonga neerkatti irunthalum athai raagi food sariyakkividum. and vellai poosaniyai adikadi unavil serungal.. fish athikam sapidalam. raagi yai rotti vadivil iravu alathu kalai unavukku eduthukonga. one monthlaye nala result kidaikum. na ipo 2 months. nanum raagi and doctor prescribe panuna folic acid tablet than athum one month than sapten... neenga try pannunga kandippa nalla result varum. all the best!!!