இது ஒற்றை வரியில் கேட்கும் கேள்வி இல்லை. கொஞ்சம் விபரம் கொடுத்தால் உதவலாம்.
பொருதுவாகப் பதில் சொல்வதானால்... பிடிக்காதததை, பிரச்சினை ஆனதைத் தவிருங்கள். பிடித்த நல்ல காரியங்களைச் செய்யுங்கள். தனிமையைத் தவிர்க்கப் பாருங்கள். முடிந்த வரை ஏதாவது வேலை செய்துகொண்டே இருங்கள். தனியே இருக்கும் போது இசை கேட்கலாம், வரையலாம்.
பைரோஸ் நான் மன நல ஆலோசகரிடம் சென்று வந்தேன். கோவம் அழுகை குறை சொல்லுதல் போன்றவை இப்போது என்னிடம் குறைந்து வருகிறது என்றே கூருவேன்.1. உங்கள் மனதை கடவுள் த்யானத்தில் செளுதுலாம் 2. உங்களுக்கு என்ன புடிக்கும் அதை பட்டியலிட்டு அதன் படி இருந்து பாருங்கள். 3. உற்சாமாக இருக்க பிடித்த நபர்களிடம் பேசுங்கள் 4. பழங்கள் சாபிடுங்கள் 5. உங்களுக்கு தேவை இல்லாத விஷயங்களை தலையிடாதீர்கள் இது தான் ரொம்ப முக்கியம். வாழ்த்துக்கள்
பாட்டுப் போட்டுவைச்சிட்டு தைங்க. புது டிசைன்ஸ் ஏதாவது க்ரியேட் பண்ணுங்க.
//poradi sornthu vitten// என்ன போராட்டம் என்றாலும் அதற்கு ஒரு முடிவு இருக்கும். பாதியில் சோர்ந்தால் முழுக் கிணறும் தாண்ட முடியாது. உங்களால் முடியும் என்று தைரியமாக உங்கள் வேலையைத் தொடருங்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொண்டே, 'போராடுகிறேன்' என்று நினைக்காமல் அதே வேலையைத் தொடருங்கள்.இரண்டு சில நாட்கள் கழித்து மனது தானாகவே அந்த நிலைக்குப் பழகிவிடும். பிறகு எந்தப் பிரச்சினையும் உங்கள் மனதைச் சோர வைக்காது.
அன்பு தோழி சாரா, மன நல மருத்துவரிடம் சென்று கூறியுள்ளீர்கள், மகிழ்ச்சி. மருத்துவர் பற்றி விபரம், hospital விபரம் தாங்களால் சொல்ல இயலுமா?
Thank you so much
சுருதி இதுக்குலாம் பெரிய அளவில் யோசிக்க வேணாம்... ஒரு மன நல ஆலோசகரிடம் கேட்டேன் consulting 2500 ரூபாய் 2 மணி நேரத்திற்கு என்று கூறினார்கள். அவ்வளவு பெரிய நோயல்ல எனக்கு. ஆதாலால் வீட்டு பக்கத்திலே ஒரு வீட்டில் டாக்டரம்மா , ஆனா அவங்க மன நல ஆலோசகர் தான் consultation fees1 மணி நேரம் ரூபாய் 300 மட்டுமே ....போயிட்டு பேசிட்டு வந்தேன் அவங்க என்ன தெளிவு படுத்தினாங்க. நம் மனதில் உள்ளதை யாரிடமோ கொட்டினால் நம் எதிர்பார்த்த பதில் வருகிறதோ அப்பதான் நம்ம மனம் தெளிவு அடைகிறது.
இது எனக்கு தெரிந்த நபருக்காக, அவங்கலுக்கு பதட்டம், பயம், அழுகை. நன்றாக படிப்பவர், exam எழுதும் பொழுது, பயம், பதட்டம். If anyone says about , Sensitive ஆதனால் அழுகை. ஏதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனபான்மை. அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்று மன குழப்பம். இது போன்று சில.
So I asked you the good doctor.
Thank you
உங்கள் ஆலோசனை என்னை உற்சாக படுத்திஉள்ளது என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி விட்டேன் மா கடையை இன்னும் விரிவு படுத்த முயற்சிக்கிறேன் மா நன்றி இமா மா
ஃபைரோஸ்

- இமா க்றிஸ்
imma ma ennai sutri eppavume
imma ma
ennai sutri eppavume piratchanaigal irunthukonde irukum
but nan kalanginalum thairiyamagave face pannuven
ippa nan poradi sornthu vittenma
nan tailouring shop vatchirukema
ippalam worklayum ennala gavanam selutha mudiyamal amaithi thedurn ma
பைரோஸ் நான் மன நல ஆலோசகரிடம்
பைரோஸ் நான் மன நல ஆலோசகரிடம் சென்று வந்தேன். கோவம் அழுகை குறை சொல்லுதல் போன்றவை இப்போது என்னிடம் குறைந்து வருகிறது என்றே கூருவேன்.1. உங்கள் மனதை கடவுள் த்யானத்தில் செளுதுலாம் 2. உங்களுக்கு என்ன புடிக்கும் அதை பட்டியலிட்டு அதன் படி இருந்து பாருங்கள். 3. உற்சாமாக இருக்க பிடித்த நபர்களிடம் பேசுங்கள் 4. பழங்கள் சாபிடுங்கள் 5. உங்களுக்கு தேவை இல்லாத விஷயங்களை தலையிடாதீர்கள் இது தான் ரொம்ப முக்கியம். வாழ்த்துக்கள்
sara thangal karuthuku
sara thangal karuthuku thanks
nan muyarchi seigiren friends
ஃபைரோஸ்
பாட்டுப் போட்டுவைச்சிட்டு தைங்க. புது டிசைன்ஸ் ஏதாவது க்ரியேட் பண்ணுங்க.
//poradi sornthu vitten// என்ன போராட்டம் என்றாலும் அதற்கு ஒரு முடிவு இருக்கும். பாதியில் சோர்ந்தால் முழுக் கிணறும் தாண்ட முடியாது. உங்களால் முடியும் என்று தைரியமாக உங்கள் வேலையைத் தொடருங்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொண்டே, 'போராடுகிறேன்' என்று நினைக்காமல் அதே வேலையைத் தொடருங்கள்.இரண்டு சில நாட்கள் கழித்து மனது தானாகவே அந்த நிலைக்குப் பழகிவிடும். பிறகு எந்தப் பிரச்சினையும் உங்கள் மனதைச் சோர வைக்காது.
- இமா க்றிஸ்
அன்பு தோழி சாரா
அன்பு தோழி சாரா, மன நல மருத்துவரிடம் சென்று கூறியுள்ளீர்கள், மகிழ்ச்சி. மருத்துவர் பற்றி விபரம், hospital விபரம் தாங்களால் சொல்ல இயலுமா?
Thank you so much
சுருதி இதுக்குலாம் பெரிய
சுருதி இதுக்குலாம் பெரிய அளவில் யோசிக்க வேணாம்... ஒரு மன நல ஆலோசகரிடம் கேட்டேன் consulting 2500 ரூபாய் 2 மணி நேரத்திற்கு என்று கூறினார்கள். அவ்வளவு பெரிய நோயல்ல எனக்கு. ஆதாலால் வீட்டு பக்கத்திலே ஒரு வீட்டில் டாக்டரம்மா , ஆனா அவங்க மன நல ஆலோசகர் தான் consultation fees1 மணி நேரம் ரூபாய் 300 மட்டுமே ....போயிட்டு பேசிட்டு வந்தேன் அவங்க என்ன தெளிவு படுத்தினாங்க. நம் மனதில் உள்ளதை யாரிடமோ கொட்டினால் நம் எதிர்பார்த்த பதில் வருகிறதோ அப்பதான் நம்ம மனம் தெளிவு அடைகிறது.
imma ma ungal akkarai
imma ma
ungal akkarai miguntha karuthuku nantri ma
SARA friend
இது எனக்கு தெரிந்த நபருக்காக, அவங்கலுக்கு பதட்டம், பயம், அழுகை. நன்றாக படிப்பவர், exam எழுதும் பொழுது, பயம், பதட்டம். If anyone says about , Sensitive ஆதனால் அழுகை. ஏதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனபான்மை. அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்று மன குழப்பம். இது போன்று சில.
So I asked you the good doctor.
Thank you
இமா மா