தோழிகள் உதவுங்கள்

எனக்கு 5வது மாதம் நடக்கிறது.
நான் கணவரோடு டீவி பார்த்துட்டு இருந்தேன் அப்போது சும்மா ஆர்வத்திற்காக Devil story படிப்பதற்காக நெட்டில் Open பன்னினேன் ஆனால் படிக்கல அதற்குள் கணவர் மொபைலை வாங்கிட்டார். என்ன பார்க்குறன்னு கேட்ட போது அம்மானுஷ்ய விஷயங்கள்னு பயமுறுத்தினேன். அப்போது நான் ஒரு மாரி சாய்ந்தேன் அப்பொழுது வயிற்றுக்குள் வேகமாக ஏதோ சுழன்றது போல் இருந்தது. பயங்கர வேகமாக மேலிருந்து கீழிறங்குனது போல் இருந்துச்சு. எனக்கு குழந்தைக்கு ஏதும் ஆகிறுக்குமோன்னு பயமா இருக்கு நாளை டாக்டரிடம் சென்று பார்த்து விடலாமான்னு தோனுது. ரொம்ப பயமா இருக்கு.

payapadadinga nanum ungala mathirithan irunthean but ippolam vishnu sahastra namam padikurean nalla prayer pannuinga ungaluku payam muthalla varakoodathunu ok ya but dr kittaum poidu vanga

ஹாய் மெர்சி
உங்கள் வலி எனக்கு புரியுது ஏன்னா இதேபோல வலிய நானும் ௧ண்ணீரோட தாண்டி வந்தேன், இன்னும் வலி இருக்கு ஆனா அதே இடத்துல நிக்கல, நர்ஸ் செய்த தவறால என் குழந்தை என௧்௧ு இல்ல, டெலிவரிக்கு 1 வாரம் மட்டுமே இருந்தது. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. அதுல இருந்து என்னை மீீட்டது என் கணவர் மட்டுமே. அடுத்தது எங்க டாக்டர், அவங்க ஒரு பாசிடிவ் வுமன். 5 மாதம் குழந்தைக்கு முயற்சி பண்ணிட்டு கன்சீவ் ஆகல னு அழுதுகிட்டே டாக்டர் கிட்ட போனேன். இப்பவே குழந்தை வேணும் நினைச்சு அழாத ,கட்டாயம் உனக்கு உன் குழந்தை கிடைப்பானு சொன்னாங்க. ஃபோலிக் ஆசிட் மாத்திரை மட்டும் குடுத்தாங்க. 6 மாசத்்துல கன்சீவ் ஆனேன் அதாவது ஒரு வருசம் கழித்து. நம்ம குழந்தை நம்மள விட்டு எங்கேயும் போக மாட்டாங்க கவலை படாதீங்க. உங்க குழந்தை உங்ககிட்ட சீக்கிரமா வந்துருவாங்க. பாசிடிவ் அ யோசிங்க, மனசு கவலையோட குழந்தைக்கு முயற்சி பண்ணாதீங்க, நல்லதே நடக்கும்.

ரம்யா ஜெயராமன்

மேலும் சில பதிவுகள்