கருகுழாய் டெஸ்ட்

எனக்கு நேற்று கருகுழாய் டெஸ்ட் பன்னுனங்க தோழி,டெஸ்ட் பண்ணி 26 மணி நேரம் ஆகுது,வயிரு வலி குறயவே இல்ல தோழி,இந்த டெஸ்ட் பன்னுன வயிரு வலிக்கும தோழி,ப்ளிஸ் யாரவது பதில் கூறுங்கள் தோழி

pls yaravathu pathil kurunggal thozhi

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

வலி இருப்பது சகஜம் வேனும்ன french oil or vilakennai எடுத்து அடி வயிற்றில் தடவலாம் இல்லையெனில் மருத்துவரிடம் கேட்டு painkiller எடுத்து கொள்ளலாம். சில சமயம் bleeding கூடா ஆகும் கொஞ்சமாக. படுத்து ஓய்வு எடுங்கள்.

ரொம்ப நன்றி தோழி,4 வருடம டாக்டர் கிட்ட குழந்தைக்கா ரிட்மெண்ட் எடுக்கிரென்,இப்ப தன் இந்த டெஸ்ட் பன்ன சொன்னங்க,ரிசல்ட் நார்மல் தன் சொன்னங்க,ஆன்டிக் பாயடிக் கொடுத்தங்க,அடுத்து எனக்கு ஏன்னா ரிட்மென்ட் எடுப்பங்கா?தோழி ப்ளிஸ் தெரிந்தல் பதில் கூறவும்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

நானும் அந்த‌ டெஸ்ட் எடுத்து இருக்கேன்...ரொம்ப‌ வலி இருந்துச்சி,, எனக்கு ஒரு வாரம் வலி இருந்துது.. ரெஸ்ட் எடுங்க தோழி... உங்களுக்கு வலி குறைய நான் கடவுளிடம் வேண்டிக்குறேன்

Change the way you look at women's success

அடுத்து எனக்கு ஏன்னா ரிட்மென்ட் எடுப்பங்கா?
கருக்குழாய் அடைப்பு க்கு அடுத்து
ஹார்மோன் சுரப்பு(இரத்த பரிசோதனை} கருமுட்டை வளர்ச்சி (போலிக்கிள் ஸ்டடி} பட் எல்லாவற்றையும் தெரிந்து பயப்பிட வேண்டிய அவசியமில்லை.ரிலாக்ஸ் ஆ இருங்கோ.

thanka akka,eanakku ippathan vali konjam kuraintha thu

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

நன்றி surejini மேடம்,இன்னைக்கு காலைல டாக்டர் கிட்ட போனென்,அடுத்த மாதம் பிரியட்ஸ் ஆன 7 தேதி லா இருந்து5 நாள் வர சொன்னங்க ,கருமுட்டை வளர்ச்சி ஸ்கேன் பன்னனும் நு சொன்னங்க

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Hi bharathi

Ippo ungaluku pain eapti iruku.....paravalaya...enaku indha test mattum than pending pa...

All is Well

வணக்கம் தோழிகளே! நேற்று மருத்துவமனைக்கு சென்று conceive aga test panna poirunthen.scan & blood test la eduthanga.result ellamae normal ah iruku.onnum probelm illa.saturday vanga tube test edukanum.tube la ethum adaippu irukanu pakkanum nu sonnanga..antha test epadi edupanga..pain irukuma?terinthavargal pathil koorungal

ஹாய் லதா,
உங்கலுக்கு திருமனம் ஆகி எத்தனை வருடம் ஆகிர்து?,கருகுழாய் டெஸ்ட் ,வலி கண்டிப்பஹ இருக்கும் பா,
//antha test epadi edupanga.// நானும் அந்த‌ test எடுத்தென் பா,வலி இருந்துச்சு ,test எடுக்குரவங்கலெ சொல்லுவங்க‌ வலி இருக்கும் ,ஒருdueb மாதிரி ஒன்னு இருக்கும் பா அதை நம்ம‌ periods agu place la விடுவங்கா பா ,அந்த‌ டுயுப் உள்ளபோயி நம்ம‌ கருகுழாய் டுயுப்ப‌ பிடிச்சு ஒரு டை மாதிரி மருந்த‌ உல்ல‌ செலுத்தும் பா ,அந்த‌ மருந்து நம்ம‌ டுயுப் முழுவதும் எங்கும் நிர்கம‌ இரங்கினா அடைப்பு இல்லை,மருந்து பதியிலெயெ நின்னுட்ட‌ டுயுப் அடைப்பு பா.வலி இருக்கும் தாங்கிர‌ அளவு தன் ,பயப்படதிங்கா,இந்த test எடுக்குரப்ப‌ கன்டிப்ப‌ சாப்பிட்டு பொங்கா பா,டெச்ட் முடிந்ததும் ice pottu juce வாங்கிகுடிங்க‌ பா,தனிய‌ போகதிங்க‌ ,ரிசல்ட் நார்மலா தன் வரும் பயப்படம‌ போங்கா.

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மேலும் சில பதிவுகள்