I want baby

Hi friends,
Enake marriage agi 1 yr a aguthu. Inn um kolanthai ila, ma foliculr study panan, Ella normal than sonaga், avaruku seம்semen test Panna sonnaga, tட்tdy kuduthurukom result viral a, pay am a iruku , suppose avangaluku normal nu vantha nxt en a panvanga, plச்pls answer me any sisters.

I'm Jaya....enakum marriage aagi 1 year aaci...nanum unagala maari than ella test um normal than....but ethunala conceive aahalanu therila....payapadathega...unga husband ku result normal a than irukum....result vandha piraku doctor kita consult pannuga...enna solraganu parthutu athu maari pannuga....sekiram good news solluvega....

All is Well//

All is Well

ஹாய்,ஜெயா ,நீங்க டாக்டர் கிட்ட போனிங்க லா,என்ன சொன்னங்க பா?

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

hi pa....doctor kita result kamichitean...ungalauku normala than iruku, payapada vendamnu sonnaga pa...3rd varikum contact la iruka sonnaga....avaruku stomach pain iruthathunala naga 15th day la irundhu contact la illa pa....enaiku contactla irudha conceive aaha ethavathu vaipiruka...

All is Well//

All is Well

கவலைபடாதிங்க தோழி,உங்க கணவருக்கு நார்மல் என்றால்,உங்களுக்கு கருமுட்டை வெடிக்க,வளர மாத்திரை கொடுப்பங்க,எந்தந்த தேதினு குரிச்சு கொடுப்பங்க பா,பயப்படதிங்க,OK VA

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanks jaya mam,nega doc kita kamichathuku enna sonaga mam

Ithuku minadi oru time egg repture aga injection potanga,apavum onnum agala,bt doc says egg growths are normal,so dnt worry about it,then doc says check ur husband semen and thath its normal we check tube test nu solirukanga

டூய்ப் டெஸ்ட் ஏப்ப எடுக்க‌ சொன்னங்க‌ பா?என‌ நான் 3நாளுக்கு முன்னாடி தன் duebe tast பன்னுனென்.test எடுக்குரப்ப‌ கொஞ்சம் வலி இருக்கும் பா,

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

கொஞ்சம் கஷ்டமா?? பாரதி எனக்கு ரொம்ப அதிக வலி இருந்துது.... இப்ப நினைத்தாலும் பயமா இருக்கு

Change the way you look at women's success

doctor normal a than iruku payapada veandamnu sonnaga pa....next month parkalamnu sollitaga pa....contact la iruka date matum sonnaga pa....

All is Well

கொஞ்சம் இல்ல‌ நிரைய‌ வலி தன் அக்கா,அனா நம்ம‌ பயமுறுத்த‌ கூடாது இல்ல‌ ,ஆனாலும் அதன் வலி ய‌ சொல்லித்தன‌ ஆகனும்,விசேச‌ வீட்டுக்கு போன‌ கூட‌ பலர் முன்னாடி உனக்கு எதவாது வீசேசமா நு கேப்பங்க‌ பாருங்க‌ ,அப்ப‌ வலிக்கும் பருங்க‌ அதுக்கு இந்த‌ test வலி பரவயில்லை அக்கா.அவுங்கலும் பெண்கள் தான‌ அக்கா,நம்ம‌ கஸ்டத்த புரிஞ்சுக்க‌ மாட்டங்கா?நா இப்ப‌ எல்லாம் எந்த‌ வீசேசத்துக்கும் போரது இல்ல‌ அக்கா,ஆன‌ கண்டிப்ப‌ அந்த‌ கடவுள் அருலால் அடுத்த‌ வருசம் எல்ல‌ வீசெசத்திர்க்கும் நம்ம‌ பாப்பா யோட‌ போவெம் அக்கா,அவுங்க‌ முஞ்சிலா கரிய‌ பூசனும் அக்கா.

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

மேலும் சில பதிவுகள்