dear friends

அருசுவை தொஇழிகலுகு வனகம்.
எனது குழன்ஹை கடந்த 10 நாட்கலக எதுவும் சாபிடுவதெய் இல்லை. பால் மட்டுமெ kodikiral. 11/2 வயது ஆகிரது. juice, பழம் எதுவும் சாபிடுவஹெய் இல்லை.
என் குழந்தைஐ nalla சாபிட வைக்க என்ன seivahu koorungal

.

பசிக்கும்போது பால் கொடுத்தால் வயிறு மந்தமாக வாய்ப்புள்ளது. பால் கொடுப்பதை 2 நாட்களுக்கு நிறுத்துங்கள் மேலும் பால் தான் குடிப்பேன் என்று அழுதால் நிறைய தண்ணீர் கொஞ்சம் பால் கலந்து கொடுத்தால் அரை மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடும். நிங்களே ஊட்டி விடமால் பழ துண்டுகளை இல்லையெனில் இட்லி தோசை துண்டுகளை தட்டில் போட்டு வைத்து விட்டு விடுங்கள். பசியில் எடுத்து சாபிட்டு தான் ஆக வேண்டும். பால் என்று அழுதால் கொஞ்ச நேரம் கண்டுகாதிங்க அவன்கேலே போய்டுவாங்க. நான் இப்படித்தான் செய்வேன். முயற்சித்து பாருங்கள்அவர்களை கண்டும் காணமல் இருந்தால் தானே எல்லாம் நடக்கும்.

மேலும் சில பதிவுகள்