lifla ethavathu saathikanum

welcome friends
nan middle class familya serntha penn na tailouringla best irnthalum ethavathu vagaila lifla nermaiyana muraila ethavathu fieldla saadhika ninaikiren ithu en aim pls thozhigal enaku uthavungalen.....

வாழ்கையில் முதல்ல சாதிக்கணும்ன தொலைநோக்கு பார்வை வேண்டும். எதையும் தைரியாமாக எடுத்து செயல் பட வேண்டும். நமக்கு எது தேவை தேவை இல்லாத விஷயம்னு பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். எதில் ஆர்வம் அதிகம் என்று உணர்ந்து செயல் பட வேண்டும். புத்தகங்கள் நிறைய படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்தவர்களை விட நாம் அதிக அளவில் தேரிந்து கொள்ள வேண்டும். நாட்ல என்ன நடக்குதுன்னு பார்க்க வேண்டும். உலக செய்திகளை கேட்க்க வேண்டும். அதற்கும் நம் வாழ்கைக்கும் தொடர்பு உண்டு. முதலில் குடும்பத்தை எளிதாக கையாள தெரிய வேண்டும். அது ஒன மார்க் கேள்வி மாதிரி அதிலே உட்கார்ந்து கொண்டு யோசிப்பதை விட்டு விட்டு அடுத்த வேலைக்கு போகணும். மேலும் நம் குரைகள் பிள்ளைகள் குறைகள் வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும் யாரேனும் சொன்ன கூடா பெரிது படுத்தாமல் சரியாய் போய்டும் நு சொல்லணும். இதெல்லாம் கொஞ்சமா முயற்சி பண்ணி பாருங்க. நிங்களே உங்களிடம் மாற்றம் காணலாம். நிங்கள் பேசுவதிலிருந்தே யாரோ உங்களை டிச்டர்ப் பனிருகாங்கனு புரிது. வாழ்கைய சந்தோஷ படுத்த ங்க....எந்த பீல்ட்ல போனாலும் இது தான் அடிப்படை தகுதி இதை வளர்த்து கொண்டாலே நிங்களே முன்னேறலாம்.

sara mam nanum sari ennai sutri ullavargalum perfecta than ituvarai vali nadathiruken nan tailouringla 15 varuda anubavam undu friend nan ketpathu ennana nan innum athigapadiya saathikanum enna seiyalam pls sollungalen

உங்களுக்கு காஜா பட்டன் அடிக்க தெரிந்த ஒரு மசின் வாங்கி போட்டு அடிங்க இல்லேன்னா embroidery கத்துகிட்டு போடலாம் நல்லா வருமானம்..... இல்லையெனில் பக்கத்துல maternity ஹோச்பிடல் போனிங்கன maternity bed தெச்சு கொடுக்க order கேளுங்க. 15 வருடம் இன்கிறீர்கள் கண்டிப்பா இல்லாத்திலும் நல்லா திறம சாலிய இ ருபிங்க..ஆர்டர் புடிக்க முடிஞ்ச உன்னும் 2 ஆள் போட்டு வேலை பார்க்கலாமே. இந்த மாதிரிலாம் நான் இல்லையே நு வருத்த படுறேன். எல்லேன்னா நிங்க tailoring class எடுகலாம்... எனக்கு தெரிந்தவை இவை ஹான்...

enakaga risk eduthu ans sonnatharku romba romba thanks nan colurlines fashion designernu shop vatchu 4 pengal veetuku vaangitu poi thatchu tharanga nan all designing chudis and working blouses stitch panni kodukiren and blouse bit inskirt nightys chudi top siriya alavil sale panna ippathan start panniruken sara mam but na ketpathu vera fieldla ma( enna sara mam kulapitena sorry mam)

நன்றாக தெரிந்த துறையில் சாதிபதே கடினாமாக இருக்கும் இந்த காலத்தில் இவ்வளவு உழைக்கும் நீங்கள் அடுத்த field தேர்ந்தெடுப்பது சொல்வது ஆச்சரியாமாக உள்ளது தோழி. இருந்தாலும் நிங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்