கரு வளர

க௫வுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு மாதளம்‚ தர்பூசணி பழங்கள் சாப்பிடலாமா?

எனக்கு 2.5 மாதங்கள்...நான் ரெண்டுமே சாபுடுறேன் நல்லாத்தான் இருக்கேன் ஆனா சாப்டலாமனு தெரியில. இப்போ வெயில் சீசன் ஆதலால் சாபுடுகிறேன். தினமும் அரை மாதுல 2 துண்டு தர்பூசணி துண்டுகள்.

முதல் மூன்று மாதங்கள் மட்டுமல்ல, எப்போழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பிரச்சினை இராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்