கர்ப்பம்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்க முடியுமா

தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் தரிப்பது கடினம். தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் கர்ப்பம் தரிக்கலாம்...

Change the way you look at women's success

தைராயிடுக்கு ட்ரீட்மண்ட் எடுத்தால் கர்ப்பம் தரிக்கலாம்.

பிறகு கர்ப்பமானதும் டாக்டர் சொல்லாமல் நிறுத்தக் கூடாது. தாயின் தைராயிட் அளவு சரியாக இருந்தால்தான் உள்ளே வளரும் குழந்தையின் வளர்ச்சியும் சரியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

HAi enaku feb 23 periods ane but enum periods varale.blood test edutha negative nu varuthu.but enaku march end ovulation anathu.enaku irrugular periods than varum.so na marupdium test pani pakava?apudina na epa test pani paka?ele periods akurathuku tablet potava. pls konjam soluga

Sudha nenga Dr kita poitu apuram avanga soldratha kalunga nenga la periods tab padathinga pa.

Na sone dr kete enaku march end sali mari 4 days vanthuchunu sone.avanga irrugular periods varavagaliku ovuation crt varathunu sonaga.but irrugular periods ku ovulation crt varatha?

Irregular periods ovalution correct ta varathu illa pa yan kum atha problem than pa. follicular study pana thariyum.

folicular study ena?negaum baby ku try pandregala.nega entha uru?

வணக்கம்

மேலும் சில பதிவுகள்