வாத நீர்

என் கணவருக்கு இரண்டு கையில் உள்ள மூட்டில் வீக்கமாக உள்ளது. X ray
எடுத்துப் பார்த்ததில் எலும்பில் எதுவுமே இல்லை. ஆனால் கையில நீர் கட்டி இருக்கிறது என்று doctor சொல்கிறார். அதனால் ஒரு கையில் மட்டும் எண்ணெய் தடவி கட்டு போட்டு விட்டுருங்காங்க. இரண்டு கைகைகளையும் அசைத்தால் வலி அதிகமாக உள்ளது. இரண்டு நாட்களாக இப்படி இருக்கு. இது வாத நீர் என்று சிலர் கூறுகின்றனர். அப்படினா என்ன.... pls friends reply me ....

மேலும் சில பதிவுகள்