குறுக்குவலிக்கு தீர்வு:-)

வணக்கம் தோழிகளே:-)
எனது மகள் 14 வயது ஆகிறது அடிக்கடி குறுக்கு வலியால் அவதி படுகிறாள் தோழிகள் தீர்வு சாெல்லுங்களேன்:-) :-)
<!--break-->

உளுந்து நெறைய குடுங்க... அதாவது உளுந்துல செய்த களி, வடை குடுங்க.. இடுப்பு எலும்பு வலுபெரும்

Change the way you look at women's success

அது என்ன சிரிப்பு! :-)

அடிக்கடி வருதா! அவங்க என்ன ஸ்போர்ட்ஸ் செய்றாங்க! பொழுது போக்கு என்ன!
தசைகளுக்கு அப்பியாசம் போதவில்லையோ! போஷாக்கிலும் விஷயம் இருக்கிறது. உணவைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஆமாம் மா அடிக்கடி வலினு சாெல்லுவா காலை 7:45 க்கு ஸ்கூல் போய் 5:45 க்கு வருவா விளையாட்டு இல்லைமா பாக்கெட் தீனி சாப்பிடுவா பாெழுதுபோக்குனா வரைதலும் கிராஃப்டும் மா

எனக்கு தீர்வு சாெல்லுங்களேன்

தீர்வு சொல்ல... பிரச்சினை இருக்கிற மாதிரியே தெரியலயே! :-) விளையாட்டு இல்லைங்கறீங்க. கொஞ்சமாவது எக்சர்சைஸ் வேணும்.

‍- இமா க்றிஸ்

ஸ்கூல் பேக் வெய்ட் அதனால வலி வருமா மா அவளுக்கு ஃபீரீயட்ஸ் லேட்டாதான் வரும் சரியாவும் வராது அதனால பிரச்சனை வருமா மா

Period vantha 3 vathu. Nall hospittal ku. Ponom dr. Munnadi. Kudutha. Mathiri. oosi tabelet kuduthaga 10.days. ku apparam. 7 days. Mattum contact vaikka solranga ithukku munnadium ippaditha. Sonnaga
Intha. time concive. Aagalana 2 perukkum test eaduppom nu. Solraga.....en sister vera doctor. Kitta povoma nu ketka eanga veetla ore doctor kitta kamippo nu solraga na enna saiya Dr sonna date la mattum serntha pothuma 5 maasam dr sonna mathiritha irunthom intha time eanna saiya oosi pottutu irukka innum. 3 oosi podanum ippo naga contact vaikkalama ...en weight 54 na innum weight commi pannanuma .na karpam aaga na sappattula extra va eathavathu eanna sappisalam vera eathavatu tips kudungale pls.............

குறுக்கு என்று எதைச் சொல்றீங்க? முதுகு தோள் பக்கமா! அப்படியானால் வீலி பையாக வாங்கிக் கொடுங்க. இழுத்துட்டுப் போனா வலிக்காது.

//அவளுக்கு ஃபீரீயட்ஸ் லேட்டாதான் வரும் // இல்லை. ஆரம்பத்துல ஒழுங்காக கொஞ்சம் காலம் எடுப்பது உண்டு.

ஆனால்... நீங்களாவே உங்க பொண்ணுக்கு கவலைப்பட ஐடியா எடுத்துக் கொடுப்பீங்கன்னு தோணுது. இது தொட்டதையும் நினைச்சு கவலைப்படுற காலம் இல்லை. இப்படி இருந்தால் எப்படி!!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்