இக்சி

தோழிகளே என் குழப்பத்தை நீங்கதான் தீர்க்கணும். நாங்க மே மாதம் குழந்தையின்மைக்கு இக்சி ட்ரீட்மெண்ட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம். ஆனா என்ன பிரச்சனைனா அப்போ "அக்னி நட்சத்திரம்" டைம். அப்போது இக்சி பண்ணலாமா? தோழிகளே என் குழப்பத்தை தீருங்க ப்ளீஸ்!!

தமிழில் சேர்த்து எழுதி இருந்ததைப் பார்த்து ஏறு என்னவோ நினைச்சேன். :-)

அக்னி நட்சத்திரம்.... பூமி சுழல ஆரம்பிச்ச காலத்தில இருந்து இருக்கும் போல. ICSI இப்ப வந்த விஷயம். இண்டுக்கும் எதுக்கு முடிச்சுப் போடுறீங்க! அதைக் கண்டு பிடிச்சவங்க தேசத்துல இதெல்லாம் பார்த்துட்டா இருக்காங்க!

உங்களுக்குப் பயமா இருந்தா பண்ணாதீங்க. அவ்வளவுதான். மற்றப்படி, உங்கள் உடல் பொருத்தமாக இருக்கும் எல்லா நாளும் நல்ல நாள்தான்.

‍- இமா க்றிஸ்

தோழிகளே நான் நேற்று beta hcg இரத்த பரிசோதனை செய்தேன். எனக்கு hcg level 29.19 உள்ளது. டாக்டர் 100 வர வேண்டும் என்கிறார். இது நார்மல்தானா சொல்லுங்கள் தோழிகளே.

தோழிகளே நான் நேற்று beta hcg இரத்த பரிசோதனை செய்தேன். எனக்கு hcg level 29.19 உள்ளது. டாக்டர் 100 வர வேண்டும் என்கிறார். இது நார்மல்தானா சொல்லுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்