பிறந்தநாள்

எங்கள் வீட்டு குட்டி இளவரசருக்கு நாளை முதல் பிறந்தநாள்
என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள்.

நன்றி இமா அம்மா, பினேஷி,Heyram ,,இமா அம்மா கேக் உங்க ஐடியா தான் பாலோ பன்ன போறேன்.

:-) சந்தோஷம். பிறகு வந்து என்ன கேக் என்று சொல்லுங்க.

பினேஷி என்னமோ ஆஸ்துமா பற்றிக் கேட்கிறாங்க. என்ன, யார்ட்ட கேட்கிறாங்க என்று புரியலயே!

‍- இமா க்றிஸ்

எங்க‌ அறுசுவையின் குட்டி இளவரசருக்கு இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்,தோழீ என் சார்பா உங்க‌ இளவரசர் கன்னத்தில் ஒரு உம்ம‌ வையுங்கா pls pa

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் குட்டி பையனுக்கு.,....இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!:)

குழந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

குட்டி இளவரசருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.

நன்றி ரேவதி,, எப்படி இருக்கீங்க பாபப்பா எப்படி இருக்கா

பாரதி,அஸ்மா,பெரோஸ் மிக்க நன்றி, பாரதி நீங்க சொன்ன மாதிரியே தம்பிக்கு முத்தம் குடுத்துட்டேன் பா

நாங்கள் எல்லோரும் நலம் அக்கா.அங்கு எல்லோரும் நலமா.

மேலும் சில பதிவுகள்