கொஞ்சம் prey பன்னுங்க பா என் அக்காவுக்கு

ஹாய் தோழி,

என் செல்ல‌ அக்கா7வருடமகா பாப்பாவிற்க்கா காத்திருக்கிறார்,பல‌ ரிட்மெண்டூக்கு பிறகு இப்பொழுது அவருக்கு PERIODS தள்ளிபோய்யிருக்கிரது,ஆனால் இப்ப‌ என் அக்கா வயிறுவலி என்ரு சொல்கிரார் ,அதனால் நாம் அனைவரும் கூட்டுப்பிராத்தனை பன்னுவேம் பா pls frds.என் அக்காவின் கனவு நினைவாக‌ prey pannuvom frd pls

கவலை படாதீங்க பா எல்லாம் நல்ல படியா நடக்கும் உங்க அக்கா சீக்கிரம் தாய்மை அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.உங்க அக்காவ கவலை படாம இருக்க சொல்லுங்க பா.

Enaku brown colourla period athum cervical mucus oda enna pandrathu frds

Kandipa pray pandrom pa kavali illa ma iruka solunga avanga dr ra parkurathu than nalathu pa 5 days extra ana la pothum dr vara soldranga kandipa poi parka solunga.

Enaku baby piranthu 10 dys aguthu paal illamal kodukavillai ipo paal katti iruku n pain ena seiyalam frnzz...very urgent

hot water othadam kudunga konjam relax ah irukkum

Nenga first hospital ponga pa Dr vali soluvanga pa ipadi panuga nu apuram sari aidum katina pala first yadukanum pa apa than sari agum medical la pall suraka pump mathiri sale pandranga atha vangi use panuga yan akka yum apdi the achu pump vangi pall valiya yaduthaga apuram sari aiduchu.

//10 dys aguthu paal illamal kodukavillai // ஆரம்பத்தில் பால் சுரப்பது குறைவாகத்தான் இருக்கும். அதற்காக கொடுக்காமல் விடுவது இல்லை. குழந்தை உறிஞ்ச உறிஞ்ச பால் சுரப்பு மெதுவே அதிகரிக்கும்.

கொஞ்சம் த்ரெட்ஸ் தேடித் தரேன் படிச்சுப் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/27642
http://www.arusuvai.com/tamil/node/20331

பால் கட்டுதல் / பால் கட்டி /paal katti இப்படி மேலே சர்ச் பாக்ஸில் போட்டுத் தேடுங்க. இப்போ எல்லோரும் தமிங்கிலத்தில தட்டுறதால தமிழ்ல மட்டும் தட்டி தேடினால் எல்லா த்ரெட்டும் வருவதில்லை. நிறைய இருக்கு. எல்லா லிங்கும் காப்பி பண்ணிக் கொடுக்க முடியல. பாருங்க.

‍- இமா க்றிஸ்

neeinga seekram chithi aavinga unga akka kulanthai moolama nan enga ooru karungali amman kitta vendikurean pa unga akkavum seekrama amma aavanga Bharathi

romba nandri pa

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

unga akkaku evlo weeks aaguhu?

மேலும் சில பதிவுகள்