சுற்றுலா

இனிய தோழிகளுக்கு..........
சம்மர்ல காெடைக்கானல் செல்லலாம்னு ஐடியா; எப்படி போகணும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? என்ன ? என்று தெரிந்தவர்கள் டிப்ஸ் தாருங்களேன் pls.....

தெரிந்தவர்கள் வரும் வரை இவற்றைப் படிச்த்துப் பாருங்க ஃபைரோஸ்.
http://www.arusuvai.com/tamil/node/18982

உணவு விடுதி பற்றி இங்க என்னவோ பேசி இருக்காங்க போல.
http://www.arusuvai.com/tamil/node/19111?page=3
http://www.arusuvai.com/tamil/node/1937

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்