ஹாய் தோழிகளே ....
இந்த கேக் டிரே மற்றும் சாக்லேட் டிரேலாம் எந்த மாரி கடைகளில் கிடைக்கும் விளக்கம் தாருங்கள் ப்ரண்ட்ஸ்.அவன் வாங்கலாம்னு இருக்கிறேன் கேக் செய்ய எந்த மாரி அவன் வாங்கனும் .
ஹாய் தோழிகளே ....
இந்த கேக் டிரே மற்றும் சாக்லேட் டிரேலாம் எந்த மாரி கடைகளில் கிடைக்கும் விளக்கம் தாருங்கள் ப்ரண்ட்ஸ்.அவன் வாங்கலாம்னு இருக்கிறேன் கேக் செய்ய எந்த மாரி அவன் வாங்கனும் .
கேக் ட்ரே
முடிந்தால் சிலிக்கன் ட்ரே வாங்குங்க. ஸ்டோர் செய்ய அதிக இடம் எடுக்காது. பேக் செய்ததை சுலபமாக வெளியே எடுக்கலாம்.
தகர ட்ரேகள் தொடர்ந்து பாவிக்காமல் விட்டால் துரு ஏறிய மாதிரி வரும். பயன்படுத்திய பின் கழுவித் துடைத்து எண்ணெய் பூசி வைக்கலாம். திரும்ப பயன்படுத்த எடுக்கும் சமயம் சோப் போட்டு கழுவி எடுப்பது நல்லது. க்ளிப் உள்ள ட்ரே வசதி.
அலுமினியம் அல்லது கண்ணாடித் தட்டுகளில் வெப்பம் சீராகப் பரவும்.
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு... உங்கள் ஊர்க்காரர்கள் பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும். :-)
- இமா க்றிஸ்
நன்றி இமா அம்மா:)
ரொம்ப ந ன்றி மா. பதில் சொன்னதுக்கு சரி மா இங்கயே கேட்டு பார்க்கிறேன்.
கேக் ட்ரே
இப்போ நம்ம ஊரில் சூப்பர் மார்கெட், பாத்திர கடைகளில் எல்லாம் கிடைக்குது. பாத்திர கடைகளில் அலுமினியம் கிடைக்கும். சூப்பர் மார்கெட்டில் அலுமினியம், கண்ணாடி, சிலிகான் எல்லாமே கிடைக்கும்.
OTG oven வாங்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani thanks pa
Romba thanks friend