period problem

போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's

Pregnancy test panniten -ve than pa.

pregnancy ah conform pana ena test lam iruku? urine test la conform aagalana veara eathum test iruka frnds?

ப்ளட் டெஸ்ட் இருக்கு.

‍- இமா க்றிஸ்

Enakku mrg agi one yr siix month aguthu...enakku eppothumey irregular periods than....six month before scan eduthu pakkum pothu need katti irukku nu result vanthuchi...athuku treatment eduthuttu irunthen...January la period achi...January oorukkku poitten so treatment edukka mudiyala...enakku tablet period varum...so Feb and march la period varala...April month brown color la little ah discharge achi four days Ku oru time ippadi achi nanum period achi nu ninachi pad vacha period agala....then na ginger juice kudichen athuku next day la irunthu romba light ah pattuchu continues ah 7 days...nethu mrng la irunthu pain ah irunthuchi atha Vida athigamah period achi..but oru two four hours mattum tha athuku apram ethum illa ...then today mrng um apadi achi but Now illa..
Yethanala ippadi irukku ....plz help me frnds...

Effci

//Yethanala ippadi irukku ....plz help me frnds// நீங்க‌ dr கிட்ட‌ போங்க‌ பா,அப்ப‌ தன் உங்கலுக்கு சரியனா விடை கிடைக்கும் தோழி,எனக்கும் இப்படி தன் தோழி,நானும் பேபிக்கா wait பன்னுகிரோன்,எனக்கும் நீர்கட்டி உள்ளது .40 நாள் தள்ளிவரும்,நான் ஆசையா இருப்பென் test seythal negative நு வரும்,கஷ்டமாயிடும்,அப்புரம் ஒரு 5 or 8 days la period வந்திடும் பா,அதுவும் நீங்க‌ சொன்னிங்கலா brown clur வரும்.நான் drகிட்ட‌ போனேன்,சில‌ மாத்திரை எடுத்தேன்,இப்ப‌ நார்மலா redtess la தன் வருது but monthly two times varuthu pa.so sad,
ஒரு சின்ன‌ சந்தேகம் //ginger juice kudichen // .எதுக்குனு தெரிஞ்சுக்கலாம‌ தோழி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi parvathidevi sis,ginger juice kuducha periods udaney agirum atha...

Effci

நீங்க கர்ப்பமாக இருக்கவில்லை என்பது நிச்சயம் தெரியுமா?

//ginger juice kuducha periods udaney agirum atha...// அப்படியானால் உங்களுக்கு இப்போது குழந்தை வேண்டாமா? அப்படியானால்... ட்ரீட்மண்ட் பீரியட்ஸ் ஒழுக்காகுவதற்காக மட்டும் தானா? அப்படியானால் சரி. ஆனால் இப்படி எதையாவது குடித்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் ஒழுங்காக ஏதாவது ஒரு கருத்தடை முறையை உங்கள் ட்ரீட்மண்டோடு கொடுக்கும்படி டாக்டரிடம் கேட்டிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Na three month wait pannunen...then four times pregnancy test eduthen...negative tha vanthuchi...apram blood test eduthen athuvum negative tha....apram April month litte kitta periods achi atha ginger juice Amma kudikka sonnanga

Effci

:-) இந்த விபரத்தை முதல்லயே சொல்லியிருக்கலாம் இல்ல! பாதி விபரத்தைச் சொல்லாமல் கேள்வியை வைச்சதாலதான் அப்படிப் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு. இனிமேல் விபரமா சொல்லிக் கேள்வியை வைங்க.

சாரிங்க, என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

Its k sis,na ethum thappa eduthukkala...

Effci

மேலும் சில பதிவுகள்