period problem

போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's

Tube adaipu eruntha udane marunthu kuduthu clear panuvangla

கவலைபடதிங்க‌ சுவாதி,
கருகுழாய் அடைப்பு tst,கொஞ்சம் வலி இருக்க‌ தன் செய்யும் தோழி,நீங்க‌ உங்க‌ கூட‌ யாரையவாது துனைக்கு கூட்டிடு போங்க‌,
.//ethuva erunthalum husband than kuda varanum//அப்படியாலாம் இல்ல‌.(அவர் உங்க‌ கூட‌ இருந்த‌ எல்லாம் சரியாகிடுன்னு ஒரு நம்பிக்கை இருக்கும்லா)
//Athu epdi panuvanga valikuma.//நம்ம‌ வெஜினாலா ஒரு டுயுப் மாதிரி ஒன்ன‌ உல்ல‌ விடுவங்க‌,அது உல்ல‌ போயி கருக்குழாயை தேடி பிடிச்சு ஒரு டை மாதிரி ஒன்ன‌ கருகுழாய்லா உல்ல‌ செலுத்தும் பா,அது x-ray லா தெரியும்,அந்த‌ டை நம்ம‌ கருகுழாய்லா எங்கையும் நிர்க‌ சல்லுனு இறங்குச்சுன்னா அடைப்பு இல்லை.suppose பதியிலேயே நின்னுடுச்சுனா அடைப்பு இருக்குன்னும் அர்த்தம்.
லைட்ட‌ வலி இருக்கும் தோழி.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi pa adipu iruka nu parka thana vara soli irukanga ungala tube test athuku than panuvanga konjam vali irukum pa thangi the aganum. Unga husband kuda kutinu ponga X ray room la yadupanga athanala cotton dress la vara soli irupanga vara Onum illa pa.

Romba thanks thozhigale.tube adaipu eruntha mindum vera naal vara soli atha clear panuvangla.leggin pant potu polama

உங்கலுக்கு எது உடனே கழட்டி மாட்ட‌ முடியுமோ அதை போட்டுட்டு போங்க‌,

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

சுவாதி,உங்களுக்கு அடைப்பு இருக்காது பா,so no tention.unga result normal தன் வரும் தோழி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Thanks paarvathi.ungaloda result enna achi

என்னோட‌ result normal தான் பா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi sister today 8 th day scan panna pona..d2 la erunthu karu mutta valara 2 injection 5 days tablet koduthanga.today scan pannanga Rtovary _14 mm,ltovay_ nod...et 7.5 mm ..secreting..sonnaga athuku anna artham konja sollunga ple mam...

it is very useful to new beginners

Hi Aruna ungaluku egg growth aguthu pa no tension thirumpa yapa scan pana Vara soli irukanga.

மேலும் சில பதிவுகள்