period problem

போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's

அருனா,கருமுட்டை வளர்ச்சியை பக்க‌ தன் பா,இந்த‌ ஸ்கேன்.
ரைட் ஒவரிலா 14mm இருக்கு,லெஃப்ட் ஒவரிலா 7.5mm இருக்குலா,சொ நோ டென்சன்.உங்கலுக்கு கருமுட்டை வளர்ச்சி நல்லவே இருக்கு பா,next ippa scan edukka sonnanga pa

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

2 day kaluchi mam..entha month conform akeduma rompa kastama ple konja sollunga sister.a 2 days kaluchi scan vara solli erukanga.secreting sonnaga athuku anna artham.

it is very useful to new beginners

Thank u sister

kandippa conform agum pa.nampikkaiya irunga,eappa seranum nu deta koduththanggala thozhi,oru vela karumuttai nalla valarchi adainthu irukkumo athan secreting solluranggalo

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

hai,sunitha

niga periyd agittingga la ,illa innum illaiya.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

innum agave illa pa

டாக்டர்கிட்ட‌ போங்க‌ பா,அப்பதான் இந்த‌ பிரியட் பிரபுலம் சரியாகும் தோழி.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

கண்டிப்பா போறேன் பா. thank you pa

anaku mrg ahi 3 years. one time abortion ayiduchi. After neer katti eruku , 2 side tube blocknu sonnanga, nan laprescope seithen so doctor sonnanga no block tubenu allhamthulillah..enaku avlo happya erunthichi thriuma frinds so oru doctor solretha vaithu decide pannathinga ethu ennoda anupavam.eppo anaku oru kelvi therinthal pathil sollunga? Period vanthu 15 daysla erunthu breast pain start ayiduthu so pain vantha period ayiduthu ithu yen?

//breast pain start ayiduthu so pain vantha period ayiduthu ithu yen?// இரண்டுக்கும் ஒரே ஹோர்மோன் காரணமாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்