period problem

போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's

nan period vanthu 2nd day - 5daysku folitism clomifene tablet use panran so ithanala breast pain varutha? Doctor consult pannalama? yen kedkiran enral allarukum eppadi erukutha or ithatkum treatment adukanuma?

//u 15 daysla erunthu breast pain start ayiduthu so pain vantha period ayiduthu //

தோழி மார்புவலி வந்து எத்தனை நாளில் பிரியட் வருகிறது ?
உங்களுக்கு ரெகுலர் பிரியட் தான‌?
ஹர்மோன் பேலன்ஸ் லா கூட‌ இப்படி இருக்கும் தோழி,நீங்க உங்க‌ டாக்டர்கிட்ட‌ சொன்னிங்கனா,அவுங்க‌ ஹர்மோனுக்குஇம்பேலன்ஸ்க்கு 2 மாத்திரை தருவங்க‌.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

//ithanala breast pain varutha?// இருக்கலாம். உங்களுக்குப் பிரச்சினை இல்லாவிட்டால் கன்சல்ட் பண்ணத் தேவையில்லை. //allarukum eppadi erukutha// தெரியல. டாப்லட்... நீங்க கொடுத்த ஸ்பெல்லிங் சரிதானா! தேடிப் பார்க்க முடியலயே! பொதுவாக ஹோர்மோன் ட்ரீட்மண்ட்டில் இருக்கும் போது இப்படி வரலாம். //ithatkum treatment adukanuma?// வலி பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவு என்றால் ட்ரீட்மண்ட் தேவையில்லை.

‍- இமா க்றிஸ்

இமா,மேடம்

எனக்கு ஓரு சின்ன‌ சந்தேகம்.

1.தைராய்டு இருந்த‌ குழந்தை பிறக்க‌ சான்ஸ் இருக்க‌/இல்லையா?
2.அப்படி இருந்தால் குணமாகது,கன்ரோலவேன‌ வைத்துக்கொள்ளலாம் என்கிறார் அது உண்மையா?

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

1.இருக்கு
2.ஆமாம், உண்மை.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

:-) ஃபோன் வந்துச்சு. பாதி தட்டினதுல தற்செயலா ஆட் க்ளிக் பண்ணி இருக்கேன். சாரி.

டாப்லட்டை தொடர்ந்து எடுக்கணும். எங்கயோ சில நாட்கள் முன்னால இதைப் பற்றி விபரமா தட்டியிருந்தேன்.
http://www.arusuvai.com/tamil/node/29798?page=1 &http://www.arusuvai.com/tamil/node/30951 பாருங்க.

பிறகு எப்போவாவது டெஸ்ட் பண்ணும் போது நார்மல் என்று காட்டலாம். அதற்காக மாத்திரையை நிறுத்த முடியாது. நிறுத்தினால் திரும்ப தைராயிட் லெவல் மாறும். அதனால் தொடர்ந்து மாத்திரை எடுக்கிறதுதான் சரி.

‍- இமா க்றிஸ்

Neenga solra madhiri enakum breast pain varudhu. 15 days ku apuram apdi varudhu. next correcta periods vandhurdhu. Enaku regular periods than. Marriage mudinju 2 1/2 years agudhu. Inum conceive agala. Doctor ta consult pana onum problem ilanu solranga. But breast pain matum every month varudhu. Ungalukum regular periods thana?

What is not happened today will happen tomorrow :-)

sory tablet folistim 50.
Period irregular laprescope seitha pirahu this tablet use panran so 2 month regulara varuthu.

irregular but now 2 months regular. Neenkalum tablet yethum use panringala?

மேலும் சில பதிவுகள்