period problem

போன மாதம் பச்சை பயறு சாப்பிட்டு கரக்ட அதே தேதியிசல் பிரியட்டு வந்திடுச்சு , இப்போ திரும்ப பிரியட்டு வரல முலை கட்டிய பச்சை பயறு, மாதுளை எல்லா பழங்கள் பலா ௬ட சாப்பிட்டேன் ஆனா பிரியட்டு வரல டெஸ்ட்டும் பண்ணிட்டேன் ஆனா நெகடிவ் தான், என்ன பண்றது, 16 நாட்கள் கடந்து விட்டது, Regestrone 5mg already doc கொடுத்த prescription இருக்கு அந்த tablet போடலாமா, இப்போ டாக்டர்கிட்ட போனாலும் அதே தான் கொடுப்பாங்க,
Please reply sister's

//ithula conceive ayiduvenga nu sonnanga. but intha month 35 days la period ayiduchu.// கண்டிப்பா என்று சொல்லி இருக்க மாட்டாங்க இல்லையா! கன்சீவ் ஆகுறது டாப்லட்டால இல்லை. இது உதவும், அவ்வளவுதான்.

தைராயிட் பற்றி பேசிட்டு அப்பிடியே தொடர்ந்து //intha month docter kitta pogala.// இதுவும் தைராயிட் தொடர்பா சொல்றீங்களா என்று சந்தேகமா இருக்கு.

//solution sollunga// ரிலாக்ஸ்டா இருக்கப் பாருங்க. டாக்டர் சொல்றது போல ட்ரீட்மண்டைத் தொடருங்க. யோசிக்காம இருக்கிறது சிகிச்சையை விட முக்கியம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்