hi..
Ennaku urine test eduthapo very weekly positive irrukunnu solranka doctors ..confirm akkumannu bayama irruku ..unngalukku ippadi yarukkavathuu irruntha unga experience share pannunga please ..

இளையரேவா
பெயரைச் சரியாகத் தட்டி இருக்கிறேனா? :-)
பயமா இருக்கு என்கிறதை... நம்பிக்கையீனம் என்று கூட எடுக்கலாம். இனிமேல் இப்படிப் பயப்படக் கூடாது. கன்ஃபர்ம் ஆகும் என்று முழு மனசோட நம்புங்க.
- இமா க்றிஸ்