பெங்களூரில் பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட்

அன்பு தோழிகளே வணக்கம் ,

எனக்கு திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு நீர் கட்டி உள்ளது .ரொம்ப கவலையா இருக்கு .நான் பெங்களூரில் இருக்கேன் . என்னால புகுந்த வீட்டுக்கும் போகமுடியல பிறந்த வீட்டுக்கும் போகமுடியல எல்லாரும் குழந்தையபத்தி தான் கேட்குறாங்க ரெம்ப வேதனையா இருக்கு அதனால பெங்களூர்லயே நல்ல மருத்துவமனைல பார்க்கலாம்னு நானும் என் கணவரும் முடிவு பண்ணி இருக்கோம் . பெங்களூர்ல நல்ல குழந்தை இன்மை சிகிச்சைக்கான மருத்துவமனை இருந்தால் தயவு செய்து சொல்லுங்க தோழிகளே

யாலினி நான் பெங்களுரில் தான் உள்ளேன்...நான் ஓசுர் அருகில் பார்கிறேன்...

மருத்துவமனை பெயர் மற்றும் ஓசூர்ல எங்க இருக்குனு சொல்லுங்க? அங்க சிகிச்சை நல்லா இருக்கா?

hi i am also in bangalore....nenga entha area?

electroni city phase2..yu wru

S.b.s hospital...nalla pakaranga..treated like lovely...so no pblm..na last monthla irunthu tha anga pora..basically my native coimbatore..anga ganga hospitalla iruka doctor enga recomnd pananga..so na enga pakara..

நான் பெங்களூர் ராமமூர்த்தி நகரில் வசிக்கிறேன் உங்களுக்கு தெரிந்த மருத்துவமனை இருந்தால் சொல்லுங்க

ஆனா SBS பெயர்ல இரண்டு மருத்துவமனை இருக்கு கொஞ்சம் மருத்துவமனை முகவரி மற்றும் டாக்டர் பெயர் சொல்றிங்களா? please..

hi

Doc name chithra..

Hosur sellum valiel chennai silks varum.athai thandi sendral thale endra edam varum...angey sendru kelugal sbs hospital endru

மேலும் சில பதிவுகள்