கிடைக்கும். ஆனால் நீங்க டாக்டர்ட்ட ட்ரீட்மண்ட் எடுக்கும் போது அவங்க சொல்றதைக் கேட்கிறது நல்லது.
ட்ரீட்மண்ட், இஞ்சிச்சாறு, ஓவ்யுலேஷன் கிட் என்று எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீங்க. டாக்டர் என்ன சொல்றாங்களோ அதை மட்டும் செய்யுங்க.
நீங்க ட்ரீட்மண்ட்டை நிறுத்துறது உங்க இஷ்டம். ஆனால் குழந்தை வேணும் என்று இருக்கிறப்ப, பீரியட்ஸ் வராட்டா முதல்ல ப்ரெக்னண்ட் இல்லை என்கிறதை நிச்சயம் பண்ணாம நீங்களாவே இரெக்யுலர் பீரியட் என்று முடிவு செய்துராதீங்க. எதையும் சாப்பிடாதீங்க. பத்திரமா இருங்க.
க்றிஸ்டி
http://www.arusuvai.com/tamil/node/18300
கிட் பெட்டியில் பயன்படுத்துவது எப்படி என்கிற விபரங்கள் கொடுத்திருப்பார்கள். படித்துப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
effciba
Ithu medical shop la kidaikkumah..
Effci
effciba
கிடைக்கும். ஆனால் நீங்க டாக்டர்ட்ட ட்ரீட்மண்ட் எடுக்கும் போது அவங்க சொல்றதைக் கேட்கிறது நல்லது.
ட்ரீட்மண்ட், இஞ்சிச்சாறு, ஓவ்யுலேஷன் கிட் என்று எல்லாத்தையும் சேர்த்துப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீங்க. டாக்டர் என்ன சொல்றாங்களோ அதை மட்டும் செய்யுங்க.
- இமா க்றிஸ்
thank u
Thank u sis knojam finance prblm atha hospital poga mudiyala...
Effci
effciba
நீங்க ட்ரீட்மண்ட்டை நிறுத்துறது உங்க இஷ்டம். ஆனால் குழந்தை வேணும் என்று இருக்கிறப்ப, பீரியட்ஸ் வராட்டா முதல்ல ப்ரெக்னண்ட் இல்லை என்கிறதை நிச்சயம் பண்ணாம நீங்களாவே இரெக்யுலர் பீரியட் என்று முடிவு செய்துராதீங்க. எதையும் சாப்பிடாதீங்க. பத்திரமா இருங்க.
- இமா க்றிஸ்
imma sis
K sis...
Effci