என் அக்காவுக்கு....

என் அக்காவுக்கு கால் வீக்கம்., சிறுநீர் சிகப்பா போகுதுன்னு சொல்றா இது ஏதாச்சும் நோயின் அறிகுறி யா. இல்ல ஏதாவதா. தோழிகளுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பா. ப்லீஸ்

//ஏதாச்சும் நோயின் அறிகுறி யா. இல்ல ஏதாவதா. // உங்களுக்கே தெரியும் சாதாரணமாக இப்படி இருப்பதில்லை என்று. அதனால்தான் கேட்கவே நினைச்சீங்க இல்ல! இதெல்லாம் இங்க கேட்டு 2 நாள் கழிச்சு ஒரு பதில் பார்த்து பிறகு தான் டாக்டர்ட்ட போவீங்களா? உண்மைல ஏதாவது பிரச்சினையா இருந்தா கூடிரப் போகுது. அவங்களை முதல்ல டாக்டர்ட்ட போய்வரச் சொல்லுங்க. அவங்க சொல்வாங்க இது //ஏதாச்சும் நோயின் அறிகுறி யா. இல்ல ஏதாவதா.// என்கிறதை.

இப்படியாஅ கேள்விகளை ஏற்கனவே உள்ள த்ரெட்ல கேட்கலாமில்லையா! இப்போ இந்த த்ரெட் ஒரு 3 கமண்ட்டோட அப்படியே தூங்கப் போகுது. :-)

‍- இமா க்றிஸ்

அவசரதுக்கு கேட்டேன். டாக்டரிடம் போய் காமிக்க சொல்கிறேன்.நன்றி மா.

மேலும் சில பதிவுகள்