மலேசியா சுற்றுபயணம்

நான் எனது குடும்பத்துடன் அடுத்த மாதம் மலேசியா சுற்றுப்பயணம் செல்லலாம் என இருக்கிறோம். அங்கு எங்கு போகலாம். தமிழ் உணவகம் எங்கு இருக்கிறது. தங்கும் வசதி பற்றிய விவரங்கள் தேவை, முதல் முறை வெளிநாடு செல்கிறோம்.... எனது அம்மா முஸ்லீம் பள்ளிவாசல் ஏதேனும் இருந்தால் போக விரும்புகிறார்....

மேலும் சில பதிவுகள்