i married 10 years...no kids.. i take all Treatment ( IUI and IVF)Huge money Loss.. no.use... any help give some Ideas..Friends
i married 10 years...no kids.. i take all Treatment ( IUI and IVF)Huge money Loss.. no.use... any help give some Ideas..Friends
ktm
உங்கள் புரொபைல் ல் உங்களுக்கு தமிழ் தெரியும் என்று இருக்கிறது.உங்கள் சந்தேகங்களை விளக்கமாக அழகாக தமிழில் பதிவு செய்தால் பதில் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.
நீங்கள் சொல்லும் அதே பிரச்சனை கேள்விகளாகவும் பதில்களாகவும் உரையாடல்கள் அனுபவங்கள் இங்கு மன்றத்தில் ஏற்கனவே இருக்கிறது .நீங்கள் கேள்வி பதிவு செய்த இடத்தில் பாருங்கள் இருக்கும்.
சட் மெதேர்ட் ல் போய்க்கொண்டு இருப்பதாக தெரிகிறது.அதற்கான அனுமதி இல்லாததால் உங்களுடன் சட் பண்ண யாரும் வரமாட்டார்கள்.
இங்கு ட்ரீட்மண்ட் அனுபவங்கள் எல்லாம் நிறைய இருக்கிறது படித்து பார்த்து உங்களுக்கு தனிப்பட்ட சந்தேகங்கள் இருந்தாலும் கேட்டு பயனடையுங்கள்
thanks
Thanks sister
ktm
hi friend
ungalukku ivf ku evlo aachi pls sollunga
enakkum mrge aagi 6 years aaguthu
ivf pannalam nu oru idea