என் தேவதைக்கு பிறந்தநாள்

இன்று என்னுடைய குட்டி தேவைக்கு முதல் பிறந்தநாள்

உங்க பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் வாழ வாழ்துகிரேன்.

நன்றி பா. ஹோம் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மு குட்டி.வாழ்க வளமுடன்.

உங்கள் பொண்ணுக்கு என்னுடய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி.

உங்கள் குட்டி தேவதைக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

ரேவதி,அஸ்மா,தீபா நன்றி தோழிகளே.

kuttisku ennoda birthday whises

உங்கள் பொண்ணுக்கு என் மனமாரந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி

நன்றி பைரோஸ்,விஜி

உங்கள் தேவதைக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்