மலை வேம்பு சாப்பிடுவது ௭ப்படி

மலை வேம்பு சாப்பிடுவது ௭ப்படி

மலை வேம்பு என்பது மலை வேப்ப இலை இதை முதலில் தெரிந்து கொல்லுங்கள்
பின்னர் மாதவிடாய் ஆன முதல் முன்று நாட்கள் உன்ன வேண்டும், ஒரு நாளைக்கு சிறிய உருண்டையாக முன்று உருண்டையை சாப்பிட வேண்டும் வெறும் வயிற்றில் இது பத்திய உணவு அல்ல எதை வேண்டுமானாலும் உன்னலாம்

நன்றி சரன்யா

மேலும் சில பதிவுகள்