முயர்ச்சியுடையோர் இகழ்ச்சி அடையார்

அன்பு தோழிகள் அனைவர்க்கும் இனிய அனையர் தின நல்வாழ்த்துக்கள்
நான் நீண்ட இடைவேளிக்கு பிறகு வருகிறேன்
எனது முதல் குழந்தை பல போராட்டங்களுக்கு பிறகு பிறந்தான்,தற்ப்பொழுது நான் இரண்டாவது
குழந்தைக்காக முயர்ச்சி செய்கிறேன்
எனக்கு என் முயர்ச்சியில் வெற்றியடைய உருதுனையாக இருங்கள்

கடந்த இரு மாதங்களாக மாதவிடாய் தள்ளி தள்ளி வருகிறது இது எதர்க்காக

இன்னதற்காக என்று சரியாகச் சொல்ல முடியாது. பொதுவாக ஹோமோன், ஸ்ட்ரெஸ் இவற்றைச் சொல்லலாம்.

‍- இமா க்றிஸ்

best of luck saran

best of luck saran

நன்றி மா

காலை வணக்கம் தோழி

இதுவும் கடந்து போகும்

_()_ :-)

நீங்க புதியவர் என்று தெரியும். அதனால்... மூன்று விஷயங்கள் சொல்லிட்டு ஓடிருறேன். :-)
1. யாருக்குப் பதில் சொல்கிறீங்களோ அவரது ப்ரொஃபைலை முதல்ல பாருங்க. இல்லாட்டா டிங் டிங் என்று எதையாச்சும் ஃப்ரீயா கேட்டு வைத்தால்... சங்கடமா இருக்கும். அவங்க மா இல்ல 'பா'. :-)
2. ஒரு போஸ்ட்டுக்கு ஒரு க்ளிக் போதும். சில சமயம் பதிவாகாதது போல தான் இருக்கும். ரீஃப்ரெஜ் பண்ணிப் பார்த்தால் பதிவாகி இருக்கிறது தெரியும். கொஞ்சம் விட்டுப் பார்த்து பிறகும் வராவிட்டால் திரும்ப போஸ்ட் போடுங்க.
3. நோ அரட்டை & குட்டி குட்டி போஸ்ட்ஸ் ப்ளீஸ். :-)

அறுசுவையில் உங்கள் பொழுது அருமையாகப் போக வேண்டும். என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்