முயர்ச்சியுடையோர் இகழ்ச்சி அடையார்

அன்பு தோழிகள் அனைவர்க்கும் இனிய அனையர் தின நல்வாழ்த்துக்கள்
நான் நீண்ட இடைவேளிக்கு பிறகு வருகிறேன்
எனது முதல் குழந்தை பல போராட்டங்களுக்கு பிறகு பிறந்தான்,தற்ப்பொழுது நான் இரண்டாவது
குழந்தைக்காக முயர்ச்சி செய்கிறேன்
எனக்கு என் முயர்ச்சியில் வெற்றியடைய உருதுனையாக இருங்கள்

இமா அம்மா நான் உங்களுக்கு பழக்கமான சரண்யா ,தெரியல சுபிதா ஐபிரா ராஜி

மேலும் சில பதிவுகள்