//3 மாதம் . கருவை கலைக்க செல்கிறார்.// மூன்று குழந்தை பெற்றவர்களுக்கு கருத்தடை முறைகள் பற்றித் தெரிந்துதான் இருக்கும். //கருத்தடை பண்ணிக்க முடிவு எடுதுளால் .. இதனை முன்னாடியே பண்ணமால் அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டு வந்த வினை இது// டாப்லட் போட்டிருக்கலாம். இப்ப மூன்றாம் மாதம்... பாவம் அந்தக் குழந்தை. ;((
//என்னை கூட வர சொல்லுகிறாள் மருத்துவமனைக்கு . என்னால் வர இயலாது சொல்லிவிட்டேன்// நல்லது. இந்த மாதிரி சிகிச்சை சமயம் கூடப் போக... யாராவது பார்த்து தப்பாக நீங்கள்தான் சிகிச்சைக்குப் போனீங்க என்று நினைச்சு வைத்தால் உங்களுக்கு அதனால் பிரச்சினை வராதா?
//இதனால் பொருளாதாரம் பாதிக்க படுவாதாக கூறுகிறாள்// அவங்க இனி செய்ய நினைச்சிருக்கிற காரியம் அவங்க ஹெல்த்தை பாதிக்கலாம். அப்பவும் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.
//கூடவர சொல்கிறார்.// நீங்க அவங்க குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு மாமியாரோடு அவங்களைப் போக வைக்கலாம்ல! இல்ல உங்க அம்மாவையோ மாமியையோ அனுப்ப முடியுமான்னு பாருங்க. நீங்க போறது... யோசிச்சுப் பார்க்க வேண்டிய விஷயம்.
//avalum ninkal kooriyirupathai padithaal// :-)
படிச்சா மட்டும் போதாது சாரா. சிந்திக்கணும்.
மூணு பெண் குழந்தைகள் - முதல் இரண்டும் பெண்ணாகப் பிறந்ததுமே சுதாரிச்சிருக்க வேணாமா? வளர்க்கணும், படிப்பிக்கணும் பிறகு கலியாணம்!!
கணவர் குடிப்பார். அப்போ சம்பளத்தில் கொஞ்சம் பாட்டிலுக்குப் போகும். வெளிநாட்டுல உழைச்சாலும் குடிப்பழக்கம் இருக்கிறவங்க முழு உழைப்பையும் வீட்டுக்குக் கொண்டு வரப் போறது இல்லை.
கலியாணம் ஆகி குறைஞ்சது 5 வருஷமாச்சும் இருக்கும்ல! யோசிச்சிருக்கணும் முன்னால. இல்லாட்டிக் கூட கர்ப்பம் என்று தெரிஞ்சதுமாச்சும் யோசிச்சிருக்க வேணாம்!! 3 மாசக் கரு என்றால் அந்தக் குழந்தை நியாயமா வளர்ந்து இருக்கும். ;(((( பாவங்க அது. ;((((
சாரா

- இமா க்றிஸ்
Thanks imma amma .... avalum
Thanks imma amma .... avalum ninkal kooriyirupathai padithaal ....
குழந்தை