Hair Problem

Hai Friends,

Enaku Oru 4 year ah ve Mudi Romba kottikite irunthuchu. Ipo konjam kotarathu kammiya agiruku. ipo na mudiya short ah cut paniten. cut panrathuku munadiyum hair kammiya than irunthuchu. Cut panitu vantha oru 15 days hair soft ah shining ah irunthuchu. ana ipo konja dry ah therithu. Epadi hair shining ah iruka maintain panarathu. Hair spray use panalama? Hair spray use panuna mudi kotta chances iruka? Mudi Nalla valara entha Madhiriyana food eduthukanum?

hi friends,
எனது மகள் வயது 16 இந்த வருடம் அவள் கா.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்ற இருப்பதால் மகளால் அவள் முடியை பராமரித்து படிப்பது கஷ்டமாக உள்ளதாம் நான அவள் முடியை short ஆக வெட்டலாம் என்று நினைக்கிறேன் இது பற்றி உங்கள் கருத்து

மேலும் சில பதிவுகள்