please help

Naa 39 vathu varathil irukiren. Anaal enaku labour pain varuvatharkana entha symptoms theriyavillai. Vayirum inam iranka villai inam 10 naal akum entru veetli solkirarkal. Vayiru vazhi varuvatharkana arikurikal ena? evlavu mani nerathirku munpu theriyum ithuthan labour pain endru? doctor sonna athe date il kuzhanthai piranthal wait over a irukuma? Please friends help me.. Veetli anaivarum inum Vayiru valikka villai, Vayiru iranka villai normal delivery akathu entru solkirarkal.. Vayiru iranka villai entral normal delivery akatha friends?

Hai divya. neenga yen apadi ninaikiringa neenga nalla walking ponga light ah joking pogalam steps methuva erierangalam, elarukkum vali vanthu thaan normal delivery aagumnu illa. panikudam odanchi kuda athuku apparam vali vara vetchi normal delivery aagum so be careful atha nalla watch pannunga, panikudam odancha urine thanave konja konjama poite irukkum. vali ellam appo varathu anthamathiri vantha udane doctor kitta poidunga, hospitalla vrndiya things ellam ippave eduthu vetchikonga.

Sister பயம் வேண்டாம் உங்கள குழப்பிக்காதிங்க. சிலருக்கு குழந்தை பிறக்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு கூட வயிறு இறங்கி வரும்னு சொல்லி கேட்டுருக்கேன். நல்ல நடைப்பயிற்சி சுகப்பிரசவத்திற்கு துணை புரியும். காலை மாலை அரை மணி நேரம் நடங்க. மெதுவா படி ஏறி இறங்குங்க. இரவில் கொஞ்சம் சூடாக இடுப்பில் சுடு தண்ணீர் ஊற்றுங்கள். இது இடுப்பு எலும்பு கொஞ்சம் இலகுவாகும் + தூக்கமும் நல்லா வரும். வீட்டைப் பெறுக்குதல் துணி அலசுதல் போன்ற குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகள் செய்தாலும் நல்லது. பயமில்லாமல் இருப்பது தான் முக்கியம். நான் மாமியார் வீட்டில் இருக்கும் போது இரவு மட்டும் ஒரு மணி நேரம் நடப்பேன் ஏனென்றால் பகல் முழுதும் வேலை இருக்கும். அம்மா வீட்டில் வேலை கிடையாது அதனால் காலை இரவு 1மணி நேரம் நடந்தேன். எல்லாருலும் 1மணி நேரம் நடக்க முடியாது இல்லையா அதான் அரை மணி நேரம் சொன்னேன். பிரசவ வலி மட்டுமல்ல பனிக்குடம் உடைந்தும் பிரசவம் நடைபெறும். பனிக்குடம்உடைந்தால் வலி தெரியாது கொழ கொழன்னு நீர்மம் மட்டும் வெளியேறும் முதலில் லைட்டா வெளியேறும் பின்பு சின்ன அசைவிற்கும் வெளியாகிட்டு இருக்கும் பா கவனமா இருங்க. எனக்கு 37 வாரத்தில் என் முதல் குழந்தை பிறந்துட்டாள்.அதனால் ரொம்ப கவனமா இருங்க

Thank u sister. Weeks poka poka baby weight potu athunala cesarean ayirumonu than payam sister..

//முதலில் லைட்டா வெளியேறும் பின்பு சின்ன அசைவிற்கும் வெளியாகிட்டு இருக்கும்// இதுவும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். முதல் தடவையே பெரும்பான்மை நீர் வெளியாகி விட்டு பிறகு மீதி கொஞ்சம் கொஞ்ச‌மாகக் கசிவதும் உண்டு. ஒழுங்கு, அளவு எப்படி இருந்தாலும் நீர் வெளியேற‌ ஆரம்பித்ததும் உடனே மருத்துவமனைக்குச் சென்றாக‌ வேண்டும்.

‍- இமா க்றிஸ்

//cesarean ayirumonu than payam// சிசேரியனுக்கு ஏன் பயப்படுகிறீர்கள் திவ்யா? சொன்னால் தெளிவுபடுத்துவேன்.

‍- இமா க்றிஸ்

Payapadathinga relax a irunga. but baby oda asaiva pathutte irunga. payapadathinga onnum aagathu.

Enaku normal delivery aka vendum entru than asai aka ullathu. Cesarean vendam.. Normal delivery aka, vayiru vazhi start aka ena seiya vendum? Daily 1 hour nadakiren evening.. Ithu poka ena seiya vendum.. Inam 9 days ullathu delivery date ku. Doctor kudutha tablet sapitalama, vendama? Sapital baby weight poduma?

Baby movement kammiyaka than ullathu sister.. Morning time mattum than ullathu.. 2 weeks Ave baby movement mikavum kammiyaka ullathu.. Doctor heartbeat ketu vittu normal ala ullathu entru solli vittar

Delivery date ku 9 days ullathu. Doctor kudutha tablet mudinthu vittathu. Hospital pokava checkup ku? doctor tablet kuduthargal entral athai continue panava? Please.. Sollungal thozhigale..

*Dhivya neenga 1 dayku baby movement ethana time irukkunu paarunga, neenga activa happya irundha babyum nalla movement kodukkum pa.

*normal aganumn 1st baby position epadi irukkunu parunga thalai keela iruntha easya normal delivery panidalam, illaina date vanthum vali varalana doctor kitta solli vali varathukku tablet, injection panna solli vali vara vetchi delivery pannalam,
*panikudam odancha vali varadhu late pannama udane hospidalku poidunga.

மேலும் சில பதிவுகள்