39 வது வரம் பிரசவ வழி வருவதர்கன அரிகுரிகல் sollunga frds

39 வது வாரதில் ஏர்படக் கூடிய பிரசவ வழி பட்ரி யாரவது சொல்லுங்கல் தொழிகலே..சாந்தி அம்ம வுடைய பிரசவ குரிப்பு குரித்த லின்க் வைத்திருந்தால் சென்ட் பன்னி ஹெல்ப் பன்னுங்கல் சிச்டெர்ச்...

ஸாந்தி அம்ம வுடைய 5 வது கட்டுரை லின்க் குடுங்கல்..

பிரசவ வலி
இதை காப்பி பண்ணி மேலே சர்ச் பாக்ஸ் இருக்கு பாருங்க.. அதில் போட்டு சர்ச் பண்ணுங்க..
http://www.arusuvai.com/tamil/node/28421
இந்த லிங்க் ஓபன் பண்ணி பாருங்க..
இந்த பதில் இரண்டு மணி நேரம் முன்னமே கொடுத்திருக்கிறேன்..
லிங்க் ஓபன் பண்ண முடியவில்லை என்றால் 28421 இந்த நம்பரை சர்ச் பாக்ஸில் போடுங்க.. கட்டுரை வரும்..

ளின்க் ஒபென் அகுது சிச்டெர். ஆனால் அதில் 9 வது மாதம் எப்படி ஈருக்க வேன்டும் என்ட்ரு அடுத்த லின்க் கில் தொடரும் என்ட்ரு போட்டுவிட்டர்கல். ஆடுத்த லின்க் கில் தான் எல்லாம் இருக்கும் போல். ஆதனால் தான் அடுத்த லின்க் கேட்டேன் சிச்டெர்

Sister antha 4th link il pirasava vazhi symptoms ilai sister.. Next link il thodarumnu potutanga.. Athan ketten sister

http://www.arusuvai.com/tamil/node/28452
இந்த லிங்க் ஓபன் பண்ணி பாருங்கப்பா..

மேலும் சில பதிவுகள்