Pharmacy படிப்புக்கு

பார்மஸி படிப்பதற்கு biology இல்லாமல் Chemistry மட்டும் படித்தால் பார்மஸி படிக்க முடியுமா? அதாவது Math, computer science group எடுத்தால் பார்மஸி படிக்க முடியுமா? நான் முடியாது என்றேன் ஆனால் Chemistry இருப்பதால் படிக்கலாம்னு சொல்லுறாங்க. என் தம்பி +1ல் Group எடுக்க உதவுங்கள்.

Bio Maths,Computer science, க்ரூப் எடுத்தால் கட்டாயம் படிக்க முடியும்.. Biology இல்லாமல் இந்த குரூப் எதுவும் இருக்காதே.. ஒரு வேளை computer maths க்ரூப்பை கேட்கிறீங்களோ? அதில் தான் Biology வராது.. மற்றபடி Maths, Science ல் இருக்க எல்லா குரூப்பிலும் Biology வரும்.. பார்மஸி படித்தவர்களிடமோ, படிப்பவர்களிடமோ தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள்..

Unga thambi +1 la maths biolagy eduthu padikka sollunga athu than ealla vaikk poruthum

மேலும் சில பதிவுகள்