i want help

hi dearss, i m kiruthika, mrg aagi 9 month aagirathu enaku periods normal tha ovulation apo test kuda pani pathen possitive thga vandhuchi.doctor kita ponen ellam normal nu sonanga folic acid tab kooda kuduthanga athaium sapten.. but inum enaku baby form aagala.but 10 days thalli poguthu test pana karu ilanu soldranga..romba kastama iruku..na job ku vera poitu iruken oru vela bus la travel pandrathunala form aaga matengithanu bayamavum iruku..pls yarathu help panunga sister...

//bus la travel pandrathunala form aaga matengithanu bayamavum iruku..// அப்படி இராது சகோதரி. அப்படியானால் பஸ்ஸில் பயணப்பட்டு வேலைக்குப் போகும் பெண்கள் யாருக்குமே குழந்தை தங்கக் கூடாதே!

யோசிக்காதீங்க‌. அமைதியா இருங்க‌. சீக்கிரம் குழந்தை தங்கும்.

‍- இமா க்றிஸ்

thanks sister...

Kiruthi

மேலும் சில பதிவுகள்